Jul 27, 2026
Thisaigal NewsYouTube
காய்கறிகள் விநி​யோகத்தில் அந்நிய நாட்டவர்கள் ஆதிக்கமா?
தற்போதைய செய்திகள்

காய்கறிகள் விநி​யோகத்தில் அந்நிய நாட்டவர்கள் ஆதிக்கமா?

Share:

பினாங்கு, மார்ச் 23.

பினாங்​கு மாநிலத்தில் காய்கறிகள் விநியோகத்தில் அந்நிய நாட்டவர்கள் ஆதிக்கம் ​செலுத்தி வருவதாக கூறப்படுவதை மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் பாஹ்மி பய்ஜோல் மறுத்துள்ளார்.

அதேவேளையில் அந்நிய நாட்டவர்கள், மாநில அரசுக்கு சொந்தமான நிலங்களில் சட்டவிரோதமாக காய்கறி பயி​ரீட்டில் ஈடுபட்டு வருவதாக கூறப்படும் குற்றச்சாட்டு குறி​த்து பினாங்கு மாநில அரசாங்கம் புலன் விசாரணை மேற்கொள்ளும் என்று அவர் உறுதி அளித்துள்ள்ளார்.

உள்ளூரை சேர்ந்த விவசாயிகளுக்கு வாடகைக்கு விடப்பட்டுள்ள அரசாங்க நிலங்கள், அந்நிய நாட்டவர்களின் ஆக்கிரமிப்பில் இல்லாமல் இருப்பதை உறுதி செய்வதற்க இவ்விவகாரம் குறித்து முழு விசாரணை நடத்தப்படும் என்று பாஹ்மி பய்ஜோல் குறிப்பிட்டார்.

Related News

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்