Oct 10, 2026
Thisaigal NewsYouTube

பேருந்து ஓட்டுநர்களுக்கு சிறுநீர் பரிசோதனை கட்டாயம்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
பேருந்து ஓட்டுநர்களுக்கு சிறுநீர் பரிசோதனை கட்டாயம்

கோலாலம்பூர், ஜூன்.12-

விரைவு பேருந்து ஓட்டுநர்கள், தங்கள் சேவையைத் தொடங்குவதற்கு இரண்டு மணி நேரத்திற்கு முன்னர் கட்டாயமாக சிறுநீர் பரிசோதனைக்கு உட்பட வேண்டும் என்று முன்னாள் பிரதமர் துன் மகாதீர் முகமது பரிந்துரை செய்துள்ளார்.

பேருந்து ஓட்டுநர்கள், போதைப் பொருள் உட்கொண்டுள்ளார்களா? என்பதை உறுதிச் செய்வதற்கு இது அவசியமாகும் என்று அவர் வலியுறுத்தினார்.

பேரா மாநிலத்தில் இரண்டு வெவ்வேறு விபத்துகளில் மொத்தம் 24 பேர் உயிரழந்திருப்பது தொடர்பில் கருத்துரைக்கையில் துன் மகாதீர் மேற்கண்ட பரிந்துரையை முன்வைத்தார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
மலாக்காவில் 1 வயது சிறுவன் மர்ம மரணம்: மியன்மார் நாட்டினர் நால்வர் கைது

மலாக்காவில் 1 வயது சிறுவன் மர்ம மரணம்: மியன்மார் நாட்டினர் நால்வர் கைது

புகைமூட்ட தடுப்பு நடவடிக்கை: இந்தோனேசியாவின் பதிலுக்காக காத்திருப்பதாக அமைச்சர் தகவல்

புகைமூட்ட தடுப்பு நடவடிக்கை: இந்தோனேசியாவின் பதிலுக்காக காத்திருப்பதாக அமைச்சர் தகவல்

இறப்புச் சான்றிதழ்: நேபாளத்தின் முன்மொழிவை ஏற்கத் தயாராகும் மலேசியக் குடும்பங்கள்

இறப்புச் சான்றிதழ்: நேபாளத்தின் முன்மொழிவை ஏற்கத் தயாராகும் மலேசியக் குடும்பங்கள்

காதலுக்கு மகுடம் சூட்டிய திருமணம் - சையிட் சாடிக்-பெல்லா அஸ்தில்லா இல்லறத்தில் இணைந்தனர்

காதலுக்கு மகுடம் சூட்டிய திருமணம் - சையிட் சாடிக்-பெல்லா அஸ்தில்லா இல்லறத்தில் இணைந்தனர்

பொருளாதார வளர்ச்சிக்கும் மக்கள் நலனுக்கும் முக்கியத்துவம்: 2027 வரவு செலவுத் திட்டத்திற்கு வங்கிகள், ஆய்வு நிறுவனங்கள் பாராட்டு

பொருளாதார வளர்ச்சிக்கும் மக்கள் நலனுக்கும் முக்கியத்துவம்: 2027 வரவு செலவுத் திட்டத்திற்கு வங்கிகள், ஆய்வு நிறுவனங்கள் பாராட்டு

வரவு செலவுத் திட்டம் 2027: குறைந்தபட்ச ஊதியத்தை ரிம 2,000 ஆக உயர்த்த இபிஎஃப் ஆதரவு

வரவு செலவுத் திட்டம் 2027: குறைந்தபட்ச ஊதியத்தை ரிம 2,000 ஆக உயர்த்த இபிஎஃப் ஆதரவு

பேருந்து ஓட்டுநர்களுக்கு சிறுநீர் பரிசோதனை கட்டாயம் | Thisaigal News