Jul 27, 2026
Thisaigal NewsYouTube
பென்த்தொங்-கில் சுற்றுலா பேருந்து சாலையில் குடை சாய்ந்ததில் 16 பேர் படுகாயம்
தற்போதைய செய்திகள்

பென்த்தொங்-கில் சுற்றுலா பேருந்து சாலையில் குடை சாய்ந்ததில் 16 பேர் படுகாயம்

Share:

காராக், மார்ச் 29-

காராக் பென்த்தொங் நெடுஞ்சாலையில் புக்கிட் திங்கி, லென்தாங்-கை நோக்கி செல்லும் சாலையின் 51.4ஆவது கிலோமீட்டரில் சுற்றுலா பேருந்து ஒன்று சாலையில் குடை சாய்ந்ததில் அதில் பயணித்த 16 பேர் காயமடைந்தனர்.

அவர்களில் 12 உள்நாட்டவர்கள்; எஞ்சிய நால்வர் வெளிநாட்டினராவர்.

லென்தாங் ஓய்வுதளத்திற்கு அருகில் குடை சாய்ந்த ஹினோ வகையான அந்த பேருந்து, சம்பவத்தின் போது, கிழக்கை நோக்கி சென்றுக்கொண்டிருந்ததாக நம்பப்படுகின்றது.

அதில், சிக்கிக்கொண்ட ஒரு பெண் வெற்றிகரமாக மீட்கப்பட்ட வேளையில் ஒரு பெண் உட்பட மேலும் நால்வர் தீயணைப்பு மீட்பு படையின் அவசர மருத்துவ மீட்பு சேவையின் வழி, பென்த்தொங் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர்.

தகவல் பெற்றதை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பென்த்தொங் தீயணைப்பு மீட்பு படையினர், காயமடைந்த அனைவரையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Related News

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்