Jul 27, 2026
Thisaigal NewsYouTube
பேராக்கில் நீர் கட்டணம் உயர்வடைகின்றது
தற்போதைய செய்திகள்

பேராக்கில் நீர் கட்டணம் உயர்வடைகின்றது

Share:

பேராக், ஏப்ரல் 18-

பேராக்கில் நீரின் கட்டணம் 5 சென் அதிகரித்து ஒரு கன மீட்டருக்கு 75 சென்னாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மே மாதம் 1ஆம் தேதியிலிருந்து அந்த புதிய கட்டணம் அமலுக்கு வருவதாக மாநில மந்திரி பெசாரின் அலுவலகம் அறிக்கை ஒன்றில் அறிவித்துள்ளது.

ஒரு மாதத்திற்கு, 20 கன மீட்டர் வரையிலான நீர் பயன்பாட்டிற்கு 5 சென் அதிகரிக்கப்படுகின்றது. 21 முதல் 35 கனமீட்டர் வரையிலான நீர் பயன்பாட்டிற்கு, இதற்கு முன்பு இருந்த 1 வெள்ளி 3 சென் கட்டணத்தைவிட, 1 வெள்ளி 8 சென்னாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

எனினும், புதிய கட்டணமானது, நீர் சேவை ஆணையம் - SPAN, நிர்ணயித்துள்ள சராசரி விகிதமான 22 சென்- யை விட மிக குறைவானதாகும். இலக்கிடப்பட்டவர்களுக்கு மாதந்தோரும் வழங்கப்படும் 25 கனமீட்டர் மற்றும் வழிபாட்டு தலங்களுக்கான 20 கனமீட்டர் இலவச நீர் திட்டத்திற்கு அது பெரும் பாதிப்பை வழங்காது என்று தெரியவந்துள்ளது.

அதோடு, மாதத்தில், முதல் 10 கனமீட்டர் நீர் பயன்பாட்டிற்கு 40 சென் கட்டணக்கழிவு வழங்கப்படும் என அது கூறியிருந்தது.

Related News

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்