Jul 27, 2026
Thisaigal NewsYouTube
மோட்டார் சைக்கிள் மீது மோதி காவல்துறை அதிகாரி படுங்காயம்
தற்போதைய செய்திகள்

மோட்டார் சைக்கிள் மீது மோதி காவல்துறை அதிகாரி படுங்காயம்

Share:

பட்டவோர்த், மார்ச் 31 -

பட்டவோர்த் வடக்கு தெற்கு நெடுஞ்சாலையில் ரோந்து பணியின் போது மோட்டார் சைக்கிளில் தப்பிக்க முயன்ற இரு நபர்களை பிடிக்க முற்பட்ட போலீஸ் அதிகாரி ஒருவர் படுங்காயமடைந்தார்.

இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்ட 33 வயதுடைய போலீஸ் அதிகாரிக்கு இடது விலாவில் எலும்பு முறிவு ஏற்பட்டத்துடன் உடலில் பல இடங்களில் உள்காயமும் சுயநினைவின்றி காணப்பட்டதாக Seberang Perai Utara போலீஸ் தலைவர் சித்தி நோர் செலாவாத்தி சாட் தெரிவித்தார்.

நேற்று நள்ளிரவு 3 மணியளவில் கம்பூங் தெலுக் மற்றும் பட்டவோர்த் சுற்றியுள்ள பிரதான பகுதிகளில் சோதனை மேற்கொள்ளபட்டதாக சித்தி நோர் குறிப்பிட்டார்.

ஆபத்தான முறையில் மோட்டார் சைக்கிளில் பயணித்து வந்த 19 க்கும் 20 க்கும் வயதிற்கு உட்பட்ட நபர்களை தடுக்க முற்பட்ட வேளையில் பணியில் இருந்த போலீசார் மீது அந்த மோட்டார் சைக்கிள் மோதியதாக சித்தி நோர் அறிவித்தார்.

Related News

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்