Jul 27, 2026
Thisaigal NewsYouTube
சாலை விபத்தில் கல்லூரி மாணவர் உயிரிழந்தார்
தற்போதைய செய்திகள்

சாலை விபத்தில் கல்லூரி மாணவர் உயிரிழந்தார்

Share:

ஜாசிங், மார்ச் 21 -

ஜாசிங், சுங்கை ராம்பாய், ஜாலான் கம்பூங் செபாத்து வில் நிகழ்ந்த சாலை விபத்தில் கல்லூரி மாணவன் ஒருவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இன்று அதிகாலை 4.40 மணியளவில் பாதிக்கப்பட்ட மாணவர் தனது நண்பருடன் ஒரு கடையில் காலை உணவை சாப்பிட்டு மோட்டார் சைக்கிளில் மெர்லீமௌ வில் உள்ள வீட்டிற்கு பயணிக்கும் வேளையில் இச்சம்பவம் நடந்திருப்பதாக தெரியவந்துள்ளது.

இச்சம்பவத்தில் 19 வயதுடைய இப்ராஹிம் மொகமாட் அடஹாம், சுங்கை ராம்பாய் யிலிருந்து மெர்லீமௌ வை நோக்கி யாமாஹா லெஜேன்டா 115Z மோட்டார் சைக்கிளில் செல்லும் பொழுது இக்கோர விபத்து நிகழ்ந்திருப்பதாக ஜாசின் மாவட்ட போலீஸ் தலைவர் டிபுத்தி சுப்ரின்டென்டன் அகமாட் ஜாமிலி ரட்சி கூறினார்.

பாதிக்கப்பட்ட அம்மாணவன் ஓட்டி சென்ற மோட்டார் சைக்கிள் வேகக் கட்டுப்பாட்டை இழந்து அவர் சாலையின் ஓரத்தில் சில மீட்டர் தொலைத்தூரத்தில் தூக்கி எறியப்பட்டதாக அகமாட் ஜாமில் தெரிவித்தார்.

Related News

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்