Jun 6, 2026
Thisaigal NewsYouTube
சிலாங்கூரில் பன்றிப் பண்ணைகள் முற்றிலும் நிறுத்தப்பட வேண்டும் - சுல்தான் ஷராபுதீன் இத்ரிஸ் ஷா உறுதி
தற்போதைய செய்திகள்

சிலாங்கூரில் பன்றிப் பண்ணைகள் முற்றிலும் நிறுத்தப்பட வேண்டும் - சுல்தான் ஷராபுதீன் இத்ரிஸ் ஷா உறுதி

Share:

சிலாங்கூரில் பன்றிப் பண்ணை செயல்பாடுகளை முழுமையாக நிறுத்த வேண்டும் என்ற தனது நிலைப்பாட்டை மேன்மை தங்கிய சிலாங்கூர் மாநில சுல்தான் சுல்தான் ஷராபுதீன் இத்ரிஸ் ஷா மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து சுல்தானின் தனிச்செயலாளர் முனிர் பானி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், பன்றிப் பண்ணைகளால் ஏற்படும் கழிவுகள், நதிகளை மாசுபடுத்துவதுடன், சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுவதுகிறது என சுல்தான் கருதுவதாக தெரிவித்துள்ளார்.

மேலும், பன்றிப் பண்ணைகள் நீர்ப்பிடிப்பு பகுதிகளையும் நதிகளையும் பாதிக்கக்கூடும் என்றும், அவை சிலாங்கூர், கோலாலம்பூர் மற்றும் புத்ராஜெயா பகுதிகளில் வசிக்கும் சுமார் 90 இலட்சம் மக்களின் நீர்வழங்கலுக்கு முக்கிய ஆதாரமாக உள்ளதாகவும் சுல்தான் கவலை தெரிவித்துள்ளார்.

அதேவேளையில், தரநிலைகளுடன் கூடிய நவீன பன்றிப் பண்ணை முறைகளை அமல்படுத்துவதற்கான செலவு மிகவும் அதிகம் என்றும், அது சிலாங்கூர் மாநிலத்தின் தேவையை மட்டும் பூர்த்தி செய்யும் நோக்கில் நடைமுறைசார்ந்ததாக இருக்காது என்றும் சுல்தான் தெரிவித்துள்ளார்.

Related News

சிகாமட் உட்பட நாட்டிலுள்ள எந்த ஒரு சுகாதார நிலையமும் மூடப்படாது - சுகாதார அமைச்சர் உறுதி

சிகாமட் உட்பட நாட்டிலுள்ள எந்த ஒரு சுகாதார நிலையமும் மூடப்படாது - சுகாதார அமைச்சர் உறுதி

டிவிஇடி 2.0 திட்டத்தை மேலும் வலுப்படுத்த பிடிபிகே நிதியிலிருந்து 50 மில்லியன் ரிங்கிட்  ஒதுக்கீடு – அன்வார் அறிவிப்பு

டிவிஇடி 2.0 திட்டத்தை மேலும் வலுப்படுத்த பிடிபிகே நிதியிலிருந்து 50 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு – அன்வார் அறிவிப்பு

டெலிவரி பணியாளர் மீது சூப் ஊற்றப்பட்ட சம்பவம்: சம்பந்தப்பட்ட பணியாளர் இடைநீக்கம் செய்யப்பட்டார்

டெலிவரி பணியாளர் மீது சூப் ஊற்றப்பட்ட சம்பவம்: சம்பந்தப்பட்ட பணியாளர் இடைநீக்கம் செய்யப்பட்டார்

விடுமுறை நாட்களில் தாய்லாந்தில் குவிந்த 3 லட்சம் மலேசியர்கள் - சுற்றுலாத் துறைக்கு மில்லியன் கணக்கில் வருவாய்

விடுமுறை நாட்களில் தாய்லாந்தில் குவிந்த 3 லட்சம் மலேசியர்கள் - சுற்றுலாத் துறைக்கு மில்லியன் கணக்கில் வருவாய்

திரங்காணு அருகே கோர விபத்து: பெண்ணின் கால் துண்டானது

திரங்காணு அருகே கோர விபத்து: பெண்ணின் கால் துண்டானது

ஜோகூர், நெகிரி செம்பிலான் தேர்தலுக்குப் பிறகே மலாக்கா மாநிலத் தேர்தல் - முதலைமைச்சர் அப் ரவூப் யுசோஹ் திட்டவட்டம்

ஜோகூர், நெகிரி செம்பிலான் தேர்தலுக்குப் பிறகே மலாக்கா மாநிலத் தேர்தல் - முதலைமைச்சர் அப் ரவூப் யுசோஹ் திட்டவட்டம்