Jul 27, 2026
Thisaigal NewsYouTube
கோலகுபுபாரு தொகுதியில் பெர்சத்து போட்டியிடுகிறது
தற்போதைய செய்திகள்

கோலகுபுபாரு தொகுதியில் பெர்சத்து போட்டியிடுகிறது

Share:

கோலாலம்பூர், ஏப்ரல் 24-

கோலகுபுபாரு சட்டமன்ற இடைத் தேர்தலில் பெரிக்காத்தான் நேஷனல் சார்பில் பெர்சத்து கட்சி போட்டியிடுகிறது. இந்த இடைத் தேர்தலில் பெரிக்கத்தான் நேஷனலின் உறுப்புக்கட்சியான கெராக்கான் போட்டியிடாது என்று அக்கூட்டணிக்கு மிக நெருக்கமான வட்டாரம் தெரிவித்துள்ளது.

இந்த இடைத் தேர்தலில் பெரிக்காத்தான் நேஷனல் சார்பில் பெர்சத்து கட்சியின் உலு சிலாங்கூர் தொகுதி தலைவர் அசரீ சௌத் என்பவர் களம் இறக்கப்படுவதாக கோடிகாட்டப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் பெரிக்காத்தான் நேஷனல் சார்பில் கெராக்கான் போட்டியிட்ட நிலையில் இந்த இடைத் தேர்தலில் கெராக்கான் போட்டியிடும் என்று அதன் தேசியத் தலைவர் டொமினிக் லாவ் அறிவித்து இருந்தார்.

Related News

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்