Oct 10, 2026
Thisaigal NewsYouTube

சாலை மோசமாக இருந்ததா? உண்மையில்லை

திசைகள் செய்திப்பிரிவு
Share:
சாலை மோசமாக இருந்ததா? உண்மையில்லை

ஈப்போ, ஜூன்.10-

உப்சி பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த 15 மாணவர்களைப் பலி கொண்ட பேருந்து விபத்து நடந்த சாலைப் பகுதி, மிக மோசமாக இருந்ததாகக் கூறப்படுவதை போக்குவரத்துத் துணை அமைச்சர் டத்தோ ஶ்ரீ அஹ்மாட் மஸ்லான் மறுத்தார்.

ஜெலி-கெரிக்கை இணைக்கும் கிழக்கு மேற்கு சாலையில் கடந்த ஜுன் 6 ஆம் தேதி ஆகக் கடைசியாக மேற்கொள்ளப்பட்ட பராமரிப்புப் பணியின் போது அந்தச் சாலை நன்றாக இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சாலை மிக மோசமாக இருந்ததால், பேருந்தின் டயர் வெடித்து அது கவிழ்ந்தது என்று சமூக வலைத்தளங்களில் பொறுப்பற்ற நபர்கள் பகிர்ந்து வரும் வதந்தியில் உண்மையில்லை என்று அஹ்மாட் மஸ்லான் குறிப்பிட்டார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
அம்பாங்கில் வீட்டில் தீ விபத்து – தந்தை, மகன் காயம்

அம்பாங்கில் வீட்டில் தீ விபத்து – தந்தை, மகன் காயம்

மலாக்காவில் 1 வயது சிறுவன் மர்ம மரணம்: மியன்மார் நாட்டினர் நால்வர் கைது

மலாக்காவில் 1 வயது சிறுவன் மர்ம மரணம்: மியன்மார் நாட்டினர் நால்வர் கைது

புகைமூட்ட தடுப்பு நடவடிக்கை: இந்தோனேசியாவின் பதிலுக்காக காத்திருப்பதாக அமைச்சர் தகவல்

புகைமூட்ட தடுப்பு நடவடிக்கை: இந்தோனேசியாவின் பதிலுக்காக காத்திருப்பதாக அமைச்சர் தகவல்

இறப்புச் சான்றிதழ்: நேபாளத்தின் முன்மொழிவை ஏற்கத் தயாராகும் மலேசியக் குடும்பங்கள்

இறப்புச் சான்றிதழ்: நேபாளத்தின் முன்மொழிவை ஏற்கத் தயாராகும் மலேசியக் குடும்பங்கள்

காதலுக்கு மகுடம் சூட்டிய திருமணம் - சையிட் சாடிக்-பெல்லா அஸ்தில்லா இல்லறத்தில் இணைந்தனர்

காதலுக்கு மகுடம் சூட்டிய திருமணம் - சையிட் சாடிக்-பெல்லா அஸ்தில்லா இல்லறத்தில் இணைந்தனர்

பொருளாதார வளர்ச்சிக்கும் மக்கள் நலனுக்கும் முக்கியத்துவம்: 2027 வரவு செலவுத் திட்டத்திற்கு வங்கிகள், ஆய்வு நிறுவனங்கள் பாராட்டு

பொருளாதார வளர்ச்சிக்கும் மக்கள் நலனுக்கும் முக்கியத்துவம்: 2027 வரவு செலவுத் திட்டத்திற்கு வங்கிகள், ஆய்வு நிறுவனங்கள் பாராட்டு