Mar 22, 2026
Thisaigal NewsYouTube
காணாமல் போன நபர் புதருக்குள் இறந்து கிடந்தார்
தற்போதைய செய்திகள்

காணாமல் போன நபர் புதருக்குள் இறந்து கிடந்தார்

Share:

கடந்த ஒரு வாரமாக தேடப்பட்டு வந்த பெரியவர் ஒருவரின் உடல் Hulu Selangor, Felda Soeharto நெடுஞ்சாலையின் ஓரத்தில் உள்ள ஒரு புதரில் கண்டெடுக்கப்பட்டது.

நேற்று காலை 10.15 மணியளவில் 57 வயதுடைய அப்பெரியவரின் உடல் அவர் ஓட்டி சென்ற Honda EX5 ரக மோட்டார் சைக்கிளுடன் சுயநினைவற்ற நிலையில் சம்பந்தப்பட்ட புதரில் காணப்பட்டதாக தெரியவந்துள்ளது.

முன்னதாக, Klang, Taman Sentosa - வில் உள்ள தனது வீட்டிலிருந்து கடைக்கு பொருள் வாங்க சென்ற பாதிக்கப்பட்ட அப்பெரியவர் மீண்டும் வீடு திரும்பாதது குறித்து அவரின் 29 வயது மகன் போலீசில் புகார் அளித்துள்ளதாக Hulu Selangor மாவட்ட துணை போலீஸ் தலைவர் Deputi Superintendan Mohd Asri Mohd Yunus கூறினார்.

பாதிக்கப்பட்ட அப்பெரியவர் மோட்டார் சைக்கிளில் பயணிக்கும் போது விபத்துக்குள்ளாகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்திருப்பது விசாரணையில் தெரிய வந்ததாக Mohd Asri இன்று அறிவித்தார்.

Related News

ஜேபிஜே வாகன விபத்து: வதந்திகளைப் பரப்ப வேண்டாம் – போலீஸ் துறை எச்சரிக்கை

ஜேபிஜே வாகன விபத்து: வதந்திகளைப் பரப்ப வேண்டாம் – போலீஸ் துறை எச்சரிக்கை

போக்குவரத்து நெரிசல் எச்சரிக்கை: பிற்பகல்  முதல் முக்கிய நெடுஞ்சாலைகளில் வாகனங்கள் ஊர்ந்து செல்கின்றன

போக்குவரத்து நெரிசல் எச்சரிக்கை: பிற்பகல் முதல் முக்கிய நெடுஞ்சாலைகளில் வாகனங்கள் ஊர்ந்து செல்கின்றன

SUKE அதிவேக நெடுஞ்சாலையில் கோர விபத்து: மோதி விட்டு நிற்காமல் சென்ற கார் - மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் படுகாயம்

SUKE அதிவேக நெடுஞ்சாலையில் கோர விபத்து: மோதி விட்டு நிற்காமல் சென்ற கார் - மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் படுகாயம்

பாரம்பரிய உடை அணிந்து ஹரி ராயா கொண்டாடச் சென்றவர்கள் கடலில் விழுந்தனர்

பாரம்பரிய உடை அணிந்து ஹரி ராயா கொண்டாடச் சென்றவர்கள் கடலில் விழுந்தனர்

பணவீக்க அபாயம்: பெட்ரோல் மானியத்தை நீண்ட காலம் தொடர முடியாது – பினாங்கு பயனீட்டாளர் சங்கம்  எச்சரிக்கை

பணவீக்க அபாயம்: பெட்ரோல் மானியத்தை நீண்ட காலம் தொடர முடியாது – பினாங்கு பயனீட்டாளர் சங்கம் எச்சரிக்கை

அடுத்த வாரம் மலேசிய ரிங்கிட் 3.95 நிலையில் நிலைத்தன்மையாக இருக்கும்: பொருளாதார நிபுணர்கள் கணிப்பு

அடுத்த வாரம் மலேசிய ரிங்கிட் 3.95 நிலையில் நிலைத்தன்மையாக இருக்கும்: பொருளாதார நிபுணர்கள் கணிப்பு