Jul 28, 2026
Thisaigal NewsYouTube
கேபிள் திருடனுக்கு ஏற்பட்ட விபத்து
தற்போதைய செய்திகள்

கேபிள் திருடனுக்கு ஏற்பட்ட விபத்து

Share:

ஈப்போ, மார்ச் 15 -

தெலிகோம் மலேசியா நிறுவனத்திற்கு சொந்தமான லைன் கேபிளை திருடிய இரு நபர்கள் போலீசாரின் பிடியிலிருந்து தப்பிக்க முற்பட்ட போது சாலை விபத்தில் சிக்கி, ஒருவருக்கு எலும்பு முறிவுற்றது.

நேற்று அதிகாலை 5 மணியளவில் தாமான் மையாபிர், ஜாலான் பாசிர் மாஸ் சில் நடந்த இச்சம்பவத்தை குறித்து தனது தரப்புக்கு கிடைக்க பெற்ற புகாரை தொடர்ந்து சம்பந்தப்பட்ட நபர்களை ரோந்து காரில் துரத்திச் செல்லும் பொழுது அக்கார் விபத்துக்குள்ளாகியதாக ஈப்போ மாவட்ட போலீஸ் தலைவர் ஏ.சி.பி யாஹாயா ஹாசான் தெரிவித்தார்.

சந்தேகிக்கும் அந்நபர்கள் போரோத்தோன் ஈஸ்வாரா ரக காரில் தப்பிச் சென்ற போது இரண்டு ரோந்து கார்களில் போலீஸ் அதிகாரிகள் துரத்தி சென்றதாகவும் இறுதியில் அது விபத்தில் முடிவுற்றதாகவும் யாஹாயா ஹாசான் கூறினார்.

விபத்தில் காயமுற்ற 58 வயதுடைய ஆடவர் ராஜா பெர்மைசூரி பைனுன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாக அவர் விளக்கினார்.

Related News

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்