Jul 28, 2026
Thisaigal NewsYouTube
காணாமல் போன நபர் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளார்
தற்போதைய செய்திகள்

காணாமல் போன நபர் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளார்

Share:

பகாங், கோலா ரொம்பின் -னில் கடந்த மார்ச் 8 ஆம் தேதி காணாமல் போனதாக கூறப்பட்ட வேலையில்லா நபர் ஒருவர் மற்றொரு மாநிலத்தில் அமலாக்க அதிகாரிகளால் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

ஜொகூரில் உள்ள அமலாக்க பிரிவினரால் தடுத்து வைக்கப்பட்டுள்ள 38 வயது அந்நபரை குறித்து நேற்று ரொம்பின் காவல் நிலையத்திற்கு தகவல் கிடைக்க பெற்றதாக மாவட்ட போலீஸ் தலைவர் துணை கண்காணிப்பாளர் நோர் அஸ்மான் யூசோப் கூறினார்.

அந்நபர் பாதுகாப்பாகவும் உயிருடனும் இருப்பதுடன் போதைப்பொருள் வழக்கு விசாரணைக்கு உதவுவதற்கு அமலாக்க பிரிவினர் அவரை கைது செய்துள்ளதாக நோர் அஸ்மான் விவரித்தார்.

அவ்வாடவர் கைது செய்யப்படுவதற்கு என்ன காரணம் மற்றும் அவர் கைது செய்யப்படுவதற்கு முன்பு ஜொகூர் சென்றாரா இல்லையா என்பது குறித்து தெளிவாக எதுவும் தெரியவில்லை என்று அந்நபரின் குடும்பத்தினர் வருத்தம் தெரிவித்ததாக நோர் அஸ்மான் குறிப்பிட்டார்.

Related News

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்