Jul 27, 2026
Thisaigal NewsYouTube
விபத்தில் அதிகளவில் உயிரிழந்தவர்கள் மோட்டார் சைக்கிளோட்டிகள்
தற்போதைய செய்திகள்

விபத்தில் அதிகளவில் உயிரிழந்தவர்கள் மோட்டார் சைக்கிளோட்டிகள்

Share:

அலோர் செடார், ஏப்ரல் 11 -

22024 ஆம் ஆண்டுக்கான் நோன்புப்பெருநாளையொட்டி அரச மலேசிய போலீஸ் படை தொடங்கிய 22 ஆவது ஓபி செலாமாட் அமலாக்க நடவடிக்கையில் நோன்புப்பெருநாள் முதல் நாளான ஷாவால் முதல் தேதியிலிருந்து இன்று மூன்றாவது நாள் வரையில் 1,289 சாலை விபத்துக்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்து துறையின் இடைக்கால இயக்குநர் டத்துக் மொஹமாட் நஸ்ரி ஓமார் தெரிவித்தார்.

இச்சாலை விபத்துக்களில் 35 மரணச் சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். மோட்டார் சைக்கிளில் பயணம் செய்தவர்களே அதிகளவில் விபத்துக்குள்ளாகி, மரணச் சம்பவங்களை விளைவித்துள்ளன.

மொத்தம் 18 மோட்டார் சைக்கிளோட்டிகள் இந்த மூன்று நாட்களில் இறந்துள்ளனர் என்று டத்துக் மொஹமாட் நஸ்ரி குறிப்பிட்டுள்ளார்.

Related News

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்