Oct 10, 2026
Thisaigal NewsYouTube

அந்த ஆசிரியர் மன்னிப்புக் கோரினார்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
அந்த ஆசிரியர் மன்னிப்புக் கோரினார்

கோலாலம்பூர், ஜூன்.11-

தஞ்சோங் மாலிம் உப்சி பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த 15 மாணவர்கள், பேருந்து விபத்தில் மரணமுற்றதைத் தவறாக வியாக்கியானப்படுத்தி, சமூக வலைத்தளங்களில் அவதூறான கருத்தைப் பதிவேற்றம் செய்த ஆசிரியர் ஒருவர், தனது செயலுக்கு மன்னிப்புக் கேட்டுக் கொண்டார்.

பாதிக்கப்பட்ட 15 குடும்பத்தினரின் மனதை நோகடிக்கும் தன்மையில் அந்த ஆசிரியர் தனது கருத்தைப் பதிவேற்றம் செய்தற்கு பலர் கண்டனம் தெவித்தனர்.

அவர்களின் மரணம் இழிவானது என்றும் அவர்கள் பிடிபிடிஎன்னில் வாங்கிய கல்விக் கடனைத் திருப்பி செலுத்தாதவர்கள் என்றும் காலிட் யூனுஸ் என்ற ஆசிரியர் தனது முகநூலில் விமர்சித்து இருந்தார்.

எனினும் அப்படியொரு கருத்தை வெளியிட்டதற்காகப் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரிடம் மன்னிப்புக் கோருவதாக அந்த ஆசிரியர் தெரிவித்துள்ளார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
அம்பாங்கில் வீட்டில் தீ விபத்து – தந்தை, மகன் காயம்

அம்பாங்கில் வீட்டில் தீ விபத்து – தந்தை, மகன் காயம்

மலாக்காவில் 1 வயது சிறுவன் மர்ம மரணம்: மியன்மார் நாட்டினர் நால்வர் கைது

மலாக்காவில் 1 வயது சிறுவன் மர்ம மரணம்: மியன்மார் நாட்டினர் நால்வர் கைது

புகைமூட்ட தடுப்பு நடவடிக்கை: இந்தோனேசியாவின் பதிலுக்காக காத்திருப்பதாக அமைச்சர் தகவல்

புகைமூட்ட தடுப்பு நடவடிக்கை: இந்தோனேசியாவின் பதிலுக்காக காத்திருப்பதாக அமைச்சர் தகவல்

இறப்புச் சான்றிதழ்: நேபாளத்தின் முன்மொழிவை ஏற்கத் தயாராகும் மலேசியக் குடும்பங்கள்

இறப்புச் சான்றிதழ்: நேபாளத்தின் முன்மொழிவை ஏற்கத் தயாராகும் மலேசியக் குடும்பங்கள்

காதலுக்கு மகுடம் சூட்டிய திருமணம் - சையிட் சாடிக்-பெல்லா அஸ்தில்லா இல்லறத்தில் இணைந்தனர்

காதலுக்கு மகுடம் சூட்டிய திருமணம் - சையிட் சாடிக்-பெல்லா அஸ்தில்லா இல்லறத்தில் இணைந்தனர்

பொருளாதார வளர்ச்சிக்கும் மக்கள் நலனுக்கும் முக்கியத்துவம்: 2027 வரவு செலவுத் திட்டத்திற்கு வங்கிகள், ஆய்வு நிறுவனங்கள் பாராட்டு

பொருளாதார வளர்ச்சிக்கும் மக்கள் நலனுக்கும் முக்கியத்துவம்: 2027 வரவு செலவுத் திட்டத்திற்கு வங்கிகள், ஆய்வு நிறுவனங்கள் பாராட்டு