Mar 22, 2026
Thisaigal NewsYouTube
MRT ரயில் சேவை, வழக்க நிலைக்கு திரும்பியது
தற்போதைய செய்திகள்

MRT ரயில் சேவை, வழக்க நிலைக்கு திரும்பியது

Share:

கோலாலம்பூர், , ஜூன் 01-

தொடர்புமுறையில் ஏற்பட்ட இடையூறினால் நிலைக்குத்திய புத்ராஜெயா வழித்தடத்திற்கான MRT ரயில் சேவை வழக்க நிலைக்கு திரும்பியுள்ளதாக அந்த ரயில் சேவையை வழிநடத்தும் நிறுவனமான Rapid Rail Sdn. Bhd. அறிவித்துள்ளது.

தொழில்நுட்பக்குழுவினர் மேற்கொண்ட துரித பழுதுப்பார்க்கும் பணியினால் MRT ரயி​ல் சேவை நேற்று இரவு 9.48 மணிக்கு வழக்க நிலைக்கு திரும்பியதாக அந்த ரயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.

தனது ரயில் சேவை கட்டமைப்பில் புதியதாக தொடங்கப்பட்ட புத்ராஜெயா வழித்தடத்திற்கான MRT ரயில் சேவையில் இடை​யூறு ஏற்பட்டு, பயணிகள் பாதிக்கப்பட்டதை தாங்கள் கடுமையாக கருதுவதாக அந்த நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

Related News

பினாங்கில் குத்துக் காயங்களுடன் காணப்பட்ட பெண்ணின் சடலம்: குற்றச் செயல் இல்லை என போலீஸ் உறுதி

ஹார்மூஸ் நீரிணையில் பதற்றம் நீடிப்பு: மாற்று வழிகளை ஆராய்கிறது பெட்ரோனாஸ்

மேற்காசிய போர் காரணமாக மானியச் செலவுகள் உயர்வு: 1 வாரத்தில் 700 மில்லியனிலிருந்து 3.2 பில்லியன் ரிங்கிட்டாக உயர்ந்ததாக அன்வார் தகவல்

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்