Jul 28, 2026
Thisaigal NewsYouTube
இந்திய வாக்காளர்களை மந்திரி பெசார் சந்திக்கவில்லை
தற்போதைய செய்திகள்

இந்திய வாக்காளர்களை மந்திரி பெசார் சந்திக்கவில்லை

Share:

கோலகுபு பாருவில் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படும் இந்திய வாக்காளர்களை சிலாங்கூர் மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி சந்திக்க வேண்டும் என்று டிஏபி யைச் சேர்ந்த முன்னாள் கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் சார்லஸ் சாண்டியாகோ முன்வைத்த பரிந்துரையை தொடர்ந்து அப்படியொரு சந்திப்பை மந்திரி பெசார் நடத்துவதற்கான அறிகுறிகள் எதுவும் இதுவரையில் தென்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொகுதியில் உள்ள மக்கள் பிரச்னையை கண்டறிவதற்கு மந்திரி பெசார், ஒரு சந்திப்பை இந்தியர்களுடன் நடத்த வேண்டும் என்று கடந்த மே 3 ஆம் தேதி பத்திரிகை வாயிலாக தாம் அறிவித்த போதிலும் அதற்கான அறிகுறிககள் இதுவரையில் இல்லை என்று சார்லஸ் சாண்டியாகோ குறிப்பிட்டார்.

எனினும் இந்த இடைத் தேர்தலில் இந்திய வாக்காளர்கள் மிக முக்கியம் என்ற போதிலும் இச்சந்திப்பு தொடர்பாக மேல் விவரங்கள் எதனையும் விவரிக்க சார்லஸ் சாண்டியாகோ மறுத்து விட்டார்.

Related News

சுங்கை பட்டாணியில் மர ஆலைக்கு வெடிகுண்டு மிரட்டல் - போலீஸ் விசாரணை

சுங்கை பட்டாணியில் மர ஆலைக்கு வெடிகுண்டு மிரட்டல் - போலீஸ் விசாரணை

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்