Jun 6, 2026
Thisaigal NewsYouTube
1.1 பில்லியன் வழக்கு விசாரணை: எஸ்.பி.ஆர்.எம் அலுவலகத்திற்கு ரபிசி வருகை
தற்போதைய செய்திகள்

1.1 பில்லியன் வழக்கு விசாரணை: எஸ்.பி.ஆர்.எம் அலுவலகத்திற்கு ரபிசி வருகை

Share:

முன்னாள் பொருளாதார அமைச்சரான ரஃபிசி ரம்லி, தன் மீதான வழக்கு விசாரணையில் வாக்குமூலம் அளிப்பதற்காக, மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்.பி.ஆர்.எம் தலைமையகத்தில், இன்று காலை ஆஜரானார்.

அதிகார துஷ்பிரயோகம் மற்றும் 1.1 பில்லியன் ரிங்கிட் முதலீட்டு முறைகேடு குறித்த விசாரணையின் ஒரு பகுதியாக அவர் தமது வாக்குமூலத்தை வழங்க வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொருளாதார அமைச்சிற்கும், இங்கிலாந்தைச் சேர்ந்த ஆர்ம் லிமிடெட். நிறுவனத்திற்கும் இடையே செய்யப்பட்ட ஒப்பந்தம் ஆய்வுக்குட்படுத்தப்பட்டுள்ளதாக எஸ்.பி.ஆர்.எம் முன்னதாக தெரிவித்திருந்தது.

இதனிடையே, செய்தியாளர்களிடம் பேசிய ரபிசி, தன்னிடம் மறைக்க எதுவும் இல்லை என்றும், இவ்வழக்கு நீதிமன்றத்திற்குச் சென்றாலும் எதிர்க்கொள்ளத் தயார் என்றும் தெரிவித்துள்ளார்.

Related News

சிகாமட் உட்பட நாட்டிலுள்ள எந்த ஒரு சுகாதார நிலையமும் மூடப்படாது - சுகாதார அமைச்சர் உறுதி

டிவிஇடி 2.0 திட்டத்தை மேலும் வலுப்படுத்த பிடிபிகே நிதியிலிருந்து 50 மில்லியன் ரிங்கிட்  ஒதுக்கீடு – அன்வார் அறிவிப்பு

டெலிவரி பணியாளர் மீது சூப் ஊற்றப்பட்ட சம்பவம்: சம்பந்தப்பட்ட பணியாளர் இடைநீக்கம் செய்யப்பட்டார்

விடுமுறை நாட்களில் தாய்லாந்தில் குவிந்த 3 லட்சம் மலேசியர்கள் - சுற்றுலாத் துறைக்கு மில்லியன் கணக்கில் வருவாய்

திரங்காணு அருகே கோர விபத்து: பெண்ணின் கால் துண்டானது

ஜோகூர், நெகிரி செம்பிலான் தேர்தலுக்குப் பிறகே மலாக்கா மாநிலத் தேர்தல் - முதலைமைச்சர் அப் ரவூப் யுசோஹ் திட்டவட்டம்