Jul 27, 2026
Thisaigal NewsYouTube
இந்தோனேசிய அதிபர் மலேசிய வருகை
தற்போதைய செய்திகள்

இந்தோனேசிய அதிபர் மலேசிய வருகை

Share:

புத்ராஜெயா, ஏப்ரல் 4 -

இந்தோனேசிய அதிபர் தேர்தலில் வெற்றிப் பெற்றவரும் அந்நாட்டின் தற்காப்பு அமைச்சருமான பரபோவா சுபியந்தோ, மரியாதை நிமித்தமாக இன்று வியாழக்கிமை புத்ராஜெயாவில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமிமை சந்தித்தார்.

மலேசியாவிற்கு மேற்கொண்டுள்ள ஒரு நாள் சிறப்பு வருகையின் ஒரு பகுதியாக பரபோவா சுபியந்தோ காலை 9.00 மணியளவில் பெர்டானா புத்ராவில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வாரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

2024/2029 தவணைக்காலத்திற்கான இந்தோனேசிய அதிபராக அதிகாரப்பூர்வமாக தேர்வு பெற்று இருக்கும் பரபோவா சுபியந்தோ, மலேசியாவிற்கு மேற்கொண்டுள்ள முதலாவது அதிகாரத்துவ வருகை இதுவாகும்.

Related News

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்

உயர்த்தப்படும் சாரா உதவித்தொகை குறுகிய கால நிவாரணமே: விரிவுரையாளர் இதாம்