10 லட்சம் பேரில் ஒருவர் தனது உடல் உறுப்பை தானமாக வழங்குவதற்கு சுகாதார அமைச்சு நிர்ணயித்துள்ள இலக்கின் விகிதம் வெகு விரைவில் நிறைவேறும் என்று சுகாதார அமைச்சர் டாக்டர். ஜாலிஹா முஸ்தபா தெரிவித்தார்.
தற்போது உடல் உறுப்பு தானம் செய்கின்றவர்களில் 10 லட்சம் பேரில் 0.7 விகிதம் என்ற சராசரி விகிதத்தை சுகாதார அமைச்சு கொண்டுள்ள நிலையில் மேற்கண்ட விகித நிலை விரைவில் அதன் இலக்கை அடையும் என்று டாக்டர். ஜாலிஹா விளக்கினார்.
இதன் தொடர்பில் அதிகமான உடல் உறுப்பு தானம் செய்கின்றவர்களை ஊக்குவிக்கும் பிரசாரத்தை சுகாதார அமைச்சு தீவிரப்படுத்த விருப்பதாக டாக்டர். ஜாலிஹா குறிப்பிட்டார்.

Related News

நாடெங்கிலும் சுகாதார மையங்களின் கட்டுமானப் பணிகளை அரசாங்கம் விரைவுபடுத்தும்: சுகாதார அமைச்சு

விதிமீறல் குற்றங்களுக்காக 92 குடிநுழைவு அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை

பினாங்கு, சுங்கை பட்டாணிக்கு அன்வார் ஒருநாள் பயணம்: முக்கிய நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்

நகர்ப்புற மறுமேம்பாட்டு மசோதாவை மேம்படுத்துவதற்கான முயற்சிகள் தொடரும்: KPKT உறுதி

எச்ஆர்டி கோர்ப் நிறுவனத்தின் புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக டத்தோ முஹமட் ஷாமிர் நியமனம்


