Jul 27, 2026
Thisaigal NewsYouTube
இலக்கவியல் இலாகா உருவாக்கப்படும்
தற்போதைய செய்திகள்

இலக்கவியல் இலாகா உருவாக்கப்படும்

Share:

கோலாலம்பூர், மார்ச் 25.

அதிக சிக்கலை ஏற்படுத்தி வரும் இலக்கவியல் தொழில்நுட்பம் தொடர்புடைய குற்றச்செயல்களை கையாளுவதற்கு அத்துறையை அடிப்படையாக கொண்ட புதிய இலாகா ஒன்றை உருவாக்கும் நோக்கத்தை அரச மலேசிய போலீஸ் படை கொண்டு இருப்பதாக அதன் தலைவர் டான் ஸ்ரீ ரசாருதீன் ஹுசைன் தெரிவித்துள்ளார்.

நாட்டிற்கும், மக்களுக்கும் மேலும் சிறந்த முறையில் சேவையாற்றுவதற்கு அரச மலேசிய போலீஸ் படையின் இந்த பரிந்துரையை அரசாங்கம் பரிசீலனை செய்யும் என்று தாம் எதிர்பார்ப்பதாக ஐஜிபி குறிப்பிட்டார்.

டிஜிட்டல் என்ற அழைக்கப்படும் இலக்கவியல் தொழில்நுட்பம் உலகின் புரட்சியையையும், அன்றாட மக்களின் வாழ்வியல் போக்கையும் மாற்றி அமைத்து வருகிறது. இதில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப பயன்பாடும் அடங்கும் என்று சுட்டிக்காட்டினார்.

இத்துறை சார்ந்த குற்றச்செயல்களை கையாளுவதில் அரச மலேசிய போலீஸ் படையினர் மிகுந்த சிக்கலையும், சவாலையும் எதிர்நோக்கியிருப்பதாக கோலாலம்பூர் PULAPOL போலீஸ் பயிற்சி மையத்தில் 217 ஆம் ஆண்டு போலீஸ் தினத்தையொட்டி வழங்கிய செய்தியில் டான் ஸ்ரீ ரசாருதீன் மேற்கண்டவாறு கூறினார்.

Related News

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்