Jul 27, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

இபிஎப் பணத்தை மீட்கும் மற்றொரு வாய்ப்பு இனி இல்லை

Share:

பிரதமர் அன்வார் திட்டவட்டம்

தொழிலாளர் சோமநிதி வாரியமான இபிஎப் பணத்தை மீட்பதற்குச் சந்தாதார்களுக்கு மற்றொரு வாய்ப்பு இனி வழங்கப்படாது என்று பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று திட்டவட்டமாக தெரிவித்தார்.

தொழிலாளர்களின் அந்திம கால சேமிப்பான இபிஎப் பணம், அதன் உன்னத நோக்கத்தை சென்றடைவதை உறுதி செய்வதற்கு அரசாங்கம் இம்முடிவை எடுத்துள்ளதாக நிதி அமைச்சருமான அன்வார் இதனை குறிப்பிட்டார்.

இபிஎப் பணத்தை மீட்பதற்கு மற்றொரு வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்று ஆறு மாநிலங்களில் நடைபெற விருக்கும் சட்டமன்ற தேர்தலையொட்டி எதிர்கட்சியினர் இவ்விவகாரத்தை ஓர் ஆயுதமாக எடுத்த போதிலும், இபிஎப் பணத்தை மீட்க இனி அனுமதி இல்லை என்பதே தமது தலைமையிலான அரசாங்கத்தின் நிலைப்பாடாகும் என்று பிரதமர் அன்வார் தெரிவித்தார்.

Related News

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்