Jul 27, 2026
Thisaigal NewsYouTube
வெளிநாடுகளுக்கு செல்ல இரு அரசியல்வாதிகளுக்கு தடை அகற்றப்பட்டது
தற்போதைய செய்திகள்

வெளிநாடுகளுக்கு செல்ல இரு அரசியல்வாதிகளுக்கு தடை அகற்றப்பட்டது

Share:

கடந்த சில ஆண்டுகளாக வருமான வரி செலுத்தாமல் ஆயிரக்கணக்கான வெள்ளி வருமான வரி பாக்கி, நிலுவையில் இருந்ததால் மலாக்கா மாநிலத்தில் இரண்டு முன்னணி அரசியல்வாதிகள், வெளிநாடுகளுக்கு செல்வதற்கு விதிக்கப்பட்டு இருந்த தடை அகற்றப்பட்டுள்ளதாக மலாக்கா மாநில வருமான வரி வாரியம் அறிவித்துள்ளது.

மலாக்கா மாநிலத்தில் வெளிநாடுகளுக்கு செல்ல தடைவிதிக்கப்பட்டிருந்த பத்து பேரில் அந்த முன்னணி அரசியல்வாதிகளும் அடங்குவர் என்று மாநில இயக்குநர் Mohd Shahriz Ramli தெரிவித்துள்ளார்.

40 வயது மதிக்கத்தக்க அந்த இரண்டு அரசியல்வாதிகளுக்கு எதிராக 1967 ஆம் ஆண்டு வருமான வரி சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு இருந்தது.

எனினும் அவ்விருவரும் தங்களின் வருமான வரி பாக்கியை முழுமையாக செலுத்தி விட்டதால், அவர்களுக்கு எதிரான தடையும் அகற்றப்பட்டுள்ளதாக Mohd Shahriz Ramli தெரிவித்தார்.

Related News

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்