Jul 27, 2026
Thisaigal NewsYouTube
சகோதரியை பாலியல் பலாத்காரம் செய்ததாக இளைஞன் மீது குற்றச்சாட்டு
தற்போதைய செய்திகள்

சகோதரியை பாலியல் பலாத்காரம் செய்ததாக இளைஞன் மீது குற்றச்சாட்டு

Share:

தம்பின், ஏப்ரல் 05-

தனது உடன் பிறந்த சகோதரியை பாலியல் பலாத்காரம் புரிந்ததாக பதின்ம வயதுடைய இளைஞன் மீது தம்பின், மாஜிஸ்திரேட் நீதிமன்றம் இன்று குற்றச்சாட்டியுள்ளது.

நீதிபதி கார்த்தினி கஸ்ரன் முன்னிலையில் குற்றச்சாட்டு வாசிக்கப்பட்ட போது 17 வயதுடைய இளைஞன் அக்குற்றத்தை ஒப்புக் கொண்டார்.

கடந்த பிப்ரவரி 6 ஆம் தேதி மாலை 4 மணியளவில் Gemas -சில் உள்ள ஒரு வீட்டில் 14 வயதுடைய சகோதரியிடம் இக்குற்றத்தை புரிந்ததாக அந்நபர் மீது குற்றச்சாட்டப்பட்டுள்ளது.

குற்றம் என்று நிரூபிக்கப்பட்டால் எட்டு முதல் 30 ஆண்டு வரையில் சிறைத்தண்டனையும் அதிகபட்சம் 10 பிரம்படியும் வழங்க வகை செய்யும் குற்றவியல் சட்டம் 376 (3) பிரிவின் கீழ் அந்நபர் குற்றச்சாட்டப்படுவார் என்று தெரியவந்துள்ளது.

Related News

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்

உயர்த்தப்படும் சாரா உதவித்தொகை குறுகிய கால நிவாரணமே: விரிவுரையாளர் இதாம்