Jul 27, 2026
Thisaigal NewsYouTube
சிறுமியிடம் பாலியல் வன்கொடுமை புரிந்த ஆடவர்
தற்போதைய செய்திகள்

சிறுமியிடம் பாலியல் வன்கொடுமை புரிந்த ஆடவர்

Share:

ஸ்ரீ அமான், ஏப்ரல் 17-

பெந்த்தோங், கம்போங் குபாலில் உள்ள ஒரு பாழடைந்த கல்லறை பகுதியில் ஆறு வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக ஆடவர் ஒருவரை போலீசார் தேடி வருகின்றனர்.

கடந்த ஏப்ரல் 10 ஆம் தேதி மாலை 6.43 மணியளவில் இச்சம்பவம் தொடர்பாக போலீஸ் தரப்புக்கு புகார் கிடைக்கப் பெற்றதாக ஶ்ரீ அமான் மாவட்ட போலீஸ் தலைவர் துணை கண்காணிப்பாளர் மேத்யூ மங்கி தெரிவித்தார்.

சந்தேகிக்கும் 38 வயது ஆண்ட்ரூ ஜராவ் என்கிற அவ்வாடவர் இச்சம்பவத்திற்கு அடுத்து தப்பியோடியதாகவும் அவர் மீது ஏற்கனவே மூன்று போதைப்பொருள் குற்றப்பதிவுகள் இருப்பது விசாரணையில் தெரியவந்ததாகவும் மேத்யூ மங்கி கூறினார்.

இதுக்குறித்து, குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் சட்டம் 2017-இன் 14(a) பிரிவின் கீழ் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதுடன் அவ்வாடவரின் பெயர் தேடப்படும் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளதாக மேத்யூ மங்கி மேலும் விளக்கினார்.

Related News

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்