Jul 27, 2026
Thisaigal NewsYouTube
ஈப்போவில் மருந்துகள் தயாரிக்கும் தொழிற்சாலை தீயில் அழிந்தது
தற்போதைய செய்திகள்

ஈப்போவில் மருந்துகள் தயாரிக்கும் தொழிற்சாலை தீயில் அழிந்தது

Share:

ஈப்போ, மார்ச் 20 -

பேராக், ஈப்போ, ஜாலான் குவால கங்சார் ரில் மருந்துகளை தயாரிக்கும் தொழிற்சாலை கட்டடத்தில் திடிரென ஏற்பட்ட தீயில், அது முற்றாக அழிந்தது.

நேற்றிரவு நிகழ்ந்த அந்த தீச்சம்பவம் குறித்து இரவு மணி 10.25 வாக்கில் தகவல் கிடைத்ததை அடுத்து ஈப்போ தீயணைப்பு மீட்பு படையினருடன் இதர தீயணைப்பு நிலையங்களைச் சேர்ந்த உறுப்பினர் நிகழ்விடத்திற்கு விரைந்தனர்.

ஆனால், அவ்விடத்தை அவர்கள் அடைந்த போது, அக்கட்டடம் 80 விழுக்காடு வரையில் தீக்கிரைக்கானதாக, பேராக் தீயணைப்பு மீட்பு படையின் நடவடிக்கை பிரிவு துணை இயக்குநர், சபோரோட்சி னோர் அகமாட் கூறினார்.

தீயில், அந்த கட்டடத்தில் இருந்த KLORIN, ALCOHOL முதலான இராசயன பொருட்கள் கசிந்திருப்பதாக சந்தேகிக்கப்படுவதாக கூறிய அவர், இரவு மணி 11.15 வாக்கில் சுமார் 51 தீயணைப்பு வீரர்கள் தீயைக் கட்டுப்பாட்டிக்குள் கொண்டு வந்ததாக கூறினார்.

Related News

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்