Jul 27, 2026
Thisaigal NewsYouTube
குற்றச்சாட்டை மறுத்தார் ஹன்னா இயோ
தற்போதைய செய்திகள்

குற்றச்சாட்டை மறுத்தார் ஹன்னா இயோ

Share:

கோல குபு பாரு, ஏப்ரல் 20-

வரும் மே 11 ஆம் தேதி நடைபெறவிருக்கும் கோலகுபு பாரு சட்டமன்ற இடைத் தேர்தலில் பக்காத்தான் ஹராப்பனை புறக்கணிப்பதற்கான இயக்கத்தை குறிப்பிட்ட தரப்பினர் முடுக்கி விடும் முயற்சியில் இறங்கியுள்ளதாக கூறப்படுவதை இளைஞர், விளையாட்டுத் துறை அமைச்சரும் டிஏபி பிரச்சாரக் குழு உதவி செயலாளருமான ஹன்னா இயோ வன்மையாக மறுத்துள்ளார்.

புறக்கணிப்பு இயக்கம் தொடங்கப்படுமானால் மோசமான விளைவுகளை தருவது மட்டுமின்றி நாட்டில் மக்களுக்கு ஆரோக்கியமான செயல் அல்ல என்று ஹன்னா இயோ குறிப்பிட்டார்.

இது போன்ற எதிர்மறையான பேச்சுக்களை முற்றாக மக்கள் புறக்கணிக்க வேண்டும். வாக்களிக்க செல்லக்கூடாது என்று வலியுறுத்தப்படுவது ஆக்கமிகுந்த நடவடிக்கை அல்ல என்பதுடன் நாட்டிற்கு அது நல்லதல்ல என்பதையும் அமைச்சர் ஹன்னா இயோ தெளிவுபடுத்தினார்.

Related News

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்