May 22, 2026
Thisaigal NewsYouTube
தொழிற்சாலை பேருந்து மோதி, மண்வாரி இயந்திர ஓட்டுநர் பலி
தற்போதைய செய்திகள்

தொழிற்சாலை பேருந்து மோதி, மண்வாரி இயந்திர ஓட்டுநர் பலி

Share:

பாலிங், மார்ச் 29-

தொழிற்சாலை பேருந்து மோதியதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த மண்வாரி இயந்திரத்தின் ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

நேற்றிரவு மணி 8.19 அளவில் கெடா, பாலிங், கோலா கேடில்-லில், சாலை முச்சந்தியிலுள்ள சமிக்ஞ்சை விளக்கின் முன்புறம் நிகழ்ந்த அந்த விபத்தில் தலைப்பகுதியில் பலத்த காயங்களுக்கு இலக்கான நபர் 43 வயது ஓய் சு சிங்க் என அடையாளம் கூறப்பட்டுள்ளது.

சம்பந்தப்பட்ட பேருந்து ஓட்டுநர் முன்னே நின்றிருந்த வாகனத்தை முந்தி செல்ல முட்ப்பட்டுள்ளார். அப்போது, வலது பக்கம் செல்வதற்காக நின்றுக்கொண்டிருந்த அந்த மோட்டார்சைக்கிளோட்டியைப் பார்க்காத அவர், அவரது மோட்டார்சைக்கிளை வேகமாக மோதி விபத்துக்குள்ளாகியதாக தெரியவந்துள்ளது.

எதிர்தடத்தில் தூக்கியெறியப்பட்ட அந்த மோட்டார்சைக்கிளோட்டி கடும் காயத்திற்கு இலக்காகி உயிரிழந்ததாக, பாலிங் மாவட்ட போலீஸ் தலைவர் சுப்பரின்டெண்டென் ஷம்சுதீன் மாமாட் கூறினார்.

Related News

குழந்தைகளுக்களுக்கான இணைய பாதுகாப்புச் சட்டத்தில் அதிரடி மாற்றம்: ஜூன் 1 முதல் அமலுக்கு வருகின்றது

குழந்தைகளுக்களுக்கான இணைய பாதுகாப்புச் சட்டத்தில் அதிரடி மாற்றம்: ஜூன் 1 முதல் அமலுக்கு வருகின்றது

நைமா உள்ளிட்ட 9 பேருடன் தொடர்புடைய 544 மில்லியன் சொத்துகளை முடக்க கோரிய எஸ்பிஆர்எம் மனு தள்ளுபடி

நைமா உள்ளிட்ட 9 பேருடன் தொடர்புடைய 544 மில்லியன் சொத்துகளை முடக்க கோரிய எஸ்பிஆர்எம் மனு தள்ளுபடி

கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் சமரசப் பேச்சுவார்த்தை: கைரியிடம் ஜமால் யூனூஸ் பகிரங்க மன்னிப்பு

கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் சமரசப் பேச்சுவார்த்தை: கைரியிடம் ஜமால் யூனூஸ் பகிரங்க மன்னிப்பு

கோம்பாங் அருகே கோர விபத்து - 3 பல்கலைக்கழக மாணவர்கள் உயிரிழப்பு, ஒருவர் காயம்

கோம்பாங் அருகே கோர விபத்து - 3 பல்கலைக்கழக மாணவர்கள் உயிரிழப்பு, ஒருவர் காயம்

2 வயது மாணவியிடம் பாலியல் சீண்டல்: ஸ்ரீ ஆலாம் பள்ளி ஆசிரியர் கைது / மாவட்ட கல்வி அலுவலகத்திற்கு பணியிட மாற்றம்

2 வயது மாணவியிடம் பாலியல் சீண்டல்: ஸ்ரீ ஆலாம் பள்ளி ஆசிரியர் கைது / மாவட்ட கல்வி அலுவலகத்திற்கு பணியிட மாற்றம்

"நாசவேலை காரணமாக நான் காசா செல்லவிருந்த படகு மூழ்கடிக்கப்பட்டது" - சிலாங்கூர் மந்திரி பெசார் குற்றச்சாட்டு

"நாசவேலை காரணமாக நான் காசா செல்லவிருந்த படகு மூழ்கடிக்கப்பட்டது" - சிலாங்கூர் மந்திரி பெசார் குற்றச்சாட்டு