Jul 28, 2026
Thisaigal NewsYouTube
தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் செயல்பட்டனர்
தற்போதைய செய்திகள்

தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் செயல்பட்டனர்

Share:

செமஞ்சே, புக்கிட் ப்ரோகா -வில் 0.8 ஹெக்டேர் பரப்பளவில் காட்டில் தீப்பிடித்து எரிந்தது தெரியவந்துள்ளது. இதுக்குறித்து நேற்று இரவு 7:39 மணியளவில் சிலாங்கூர் தீயணைப்பு, மீட்புத்துறை நிலையத்திற்கு அவசர அழைப்பு வந்ததாக கூறப்படுகின்றது.

இதை தொடர்ந்து, செமஞ்சே தீயணைப்பு, மீட்பு நிலையத்திலிருந்து ஆறு பேர் கொண்ட குழு உட்பட தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்ததாக செமஞ்சே தீயணைப்பு, மீட்புத்துறையின் உதவி இயக்குநர் அஹ்மத் முக்லிஸ் மொக்தார் தெரிவித்தார்.

தீ ஏற்பட்ட விபத்தை குறித்து காரணம் எதுவும் இதுவரையில் கண்டறியப்படவில்லை என்று அஹ்மத் முக்லிஸ் ஓர் அறிக்கையில் தெளிவுப்படுத்தினார்.

முன்னதாக, இந்த தீ சம்பவத்தை குறித்து சமூக வலைத்தளங்களில் காணொளி ஒன்று பரவலாக வைரலாகியதுடன் மலையேறும் நடவடிக்கைகளுக்கு புக்கிட் ப்ரோகா காட்டுப்பகுதி பிரசித்து பெற்ற ஒன்றாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

Related News

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்