Jul 27, 2026
Thisaigal NewsYouTube
வாகனத்தில் சிக்கிக்கொண்ட 2 வயது சிறுவன் பாதுகாப்பாக மீட்கப்பட்டார்
தற்போதைய செய்திகள்

வாகனத்தில் சிக்கிக்கொண்ட 2 வயது சிறுவன் பாதுகாப்பாக மீட்கப்பட்டார்

Share:

கோலாலம்பூர், ஏப்ரல் 23-

கோலாலம்பூர், ஜாலான் புக்கிட் பிண்டாங்-ங்கில் வாகனத்தினுள் சிக்கிக்கொண்ட 2 வயது குழந்தையை மலேசிய பொது தற்காப்பு படையினர் பாதுகாப்பாக மீட்டனர்.

நேற்றிரவு மணி 8.30 வாக்கில் நிகழ்ந்த அச்சம்பவத்தில், தென் கொரியாவைச் சேர்ந்த ஆடவர், தனது மகனுக்கு வாகனத்தினுள் டயப்பர்கள் மாற்றியுள்ளார். வாகனத்தின் சாவி தனது மகனின் கையில் உள்ளதை அறிந்திடாமல், கதவை அவர் மூடியதால், வாகனத்தின் அனைத்து கதவுகளும் பூட்டிக்கொண்டன.

சம்பவத்தின் போது, அவ்வாடவரின் மனைவியும் மூத்த பிள்ளையும் வாகனத்திற்கு வெளியே நின்றுக்கொண்டிருந்தனர்.

பின்னர், இரவு மணி 8.55 அளவில் அவசர அழைப்பு கிடைத்து சம்பவ இடத்திற்கு வந்த கோலாலம்பூர் பொது தற்காப்பு படையினர், 10 நிமிடங்களில் வாகனத்தின் கதவைத் திறந்து அச்சிறுவனை மீட்டனர்.

Related News

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்