Jul 27, 2026
Thisaigal NewsYouTube
தலைமையாசிரியர் மீது ஓரினப்புணர்ச்சி குற்றச்சாட்டு
தற்போதைய செய்திகள்

தலைமையாசிரியர் மீது ஓரினப்புணர்ச்சி குற்றச்சாட்டு

Share:

கடந்த மூன்று ஆண்டுகளாக 3 மாணவர்களை ஓரினப்புணர்ச்சி செய்து வந்ததாக Tahfiz சமயப் பள்ளியைச் சேர்ந்த தலைமை ஆசிரியர் ஒருவர், கிளந்தான், கோத்தாபாரு செஷன்ஸ் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டுள்ளார்.

30 வயது Muzaidi Mohamad என்ற அந்த தலைமையாசிரியர், Bachok- கில் உள்ள தனது அலுவலகத்திலும், Machang- கில்உள்ள Tahfis பள்ளியின் தங்கு விடுதியிலும் 12 க்கும் 15 க்கும் இடைப்பட்ட வயதுடைய மூன்று மாணவர்களை தனது பாலியல் சேட்டைக்கு உட்படுத்தியதாக குற்றச்சாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் கூடிய பட்சம் 20 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்க வகை செய்யும் 2017 ஆம் ஆண்டு சிறார் சட்டத்தின் கீழ் அந்த தலைமையாசிரியர் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளார்.

Related News

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்