Jul 28, 2026
Thisaigal NewsYouTube
STPM முடித்த மனுதாரர்களுக்கு விரிவுப்படுத்தப்படும்
தற்போதைய செய்திகள்

STPM முடித்த மனுதாரர்களுக்கு விரிவுப்படுத்தப்படும்

Share:

கோலாலம்பூர், மார்ச் 14 -

இவ்வாண்டு ஆசிரியர் பயிற்சி கழகங்களில் ஆசிரியர் இளங்கலை பட்டப்படிப்பிற்கு சேர்க்கப்படும் STPM உட்பட, STAM மற்றும் மெட்ரிக்குலோஷன் கல்வியை முடித்துவர்களுக்கு விரிவுப்படுத்தப்படும் கல்வி துணை அமைச்சர் வோங் கா வோ தெரிவித்தார்.
ஆசிரியர் தொழில்துறையில் தொடர்ந்து போதுமான ஆசிரியர் வர்க்கத்தினர் இருப்பதை உறுதிசெய்யும் முயற்சியாக சம்பந்தப்பட்ட மனுதாரர்களுக்கு ஆசிரியர் இளங்கலை பட்டப்படிப்பிற்கு கல்வி அமைச்சு வாய்ப்பு வழங்குவதாக அவர் குறிப்பிட்டார்.

இதற்கு முன்பு SPM கல்வியை முடித்த மனுதாரர்களுக்கு மட்டுமே ஆசிரியர் பயிற்சிக்கான வாய்ப்பை வழங்கி வந்த கல்வி அமைச்சு, இம்முறை புதிய மாற்றமாக STPM முடிந்த மனுதாரர்களுக்கு விரிவுப்படுத்துவதாக வோங் கா வோ மேலும் கூறினார்.

Related News

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்