Mar 22, 2026
Thisaigal NewsYouTube
நெடுஞ்சாலையில் சூப்பர்மேன் சாகச புரிந்த எழுவர் கைது.
தற்போதைய செய்திகள்

நெடுஞ்சாலையில் சூப்பர்மேன் சாகச புரிந்த எழுவர் கைது.

Share:

சுங்கை பூலோ, ஜூன் 12-

குத்ரி நெடுஞ்சாலையில், சூப்பர்மேன் போல் மோட்டார்சைக்கிள்களில் சாகசம் புரிந்த கும்பலை போலீஸ் கையும் களவுமாக பிடித்தது.

இன்று அதிகாலை மணி 2.25 அளவில், OP SAMSENG JALANAN வாயிலாக புக்கிட் அமான் சாலை போக்குவரத்து அமலாக்கம் மற்றும் விசாரணை துறை - JSPT -யை சேர்ந்த உளவு பிரிவு மேற்கொண்ட சோதணையின் போது, அவர்கள் பிடிபட்டனர்.

அவர்களில் ஐவர் பள்ளி மாணவர்களாவர்.

16 முதல் 23 வயதுக்கு உட்பட்ட அவர்கள் அனைவரும் சிலாங்கூர், சுங்கை பூலோ-வில் வசிப்பது, விசாரணையில் தெரிய வந்துள்ளது.

அதனை அடுத்து, அவர்களிடமிருந்து யமஹா Y15ZR, யமஹா 125Z உள்ளிட்ட மோட்டார்சைக்கிள்கள் மேல்கட்ட நடவடிக்கைகளுக்காக பறிமுதல் செய்யப்பட்டதாக போலீஸ் கூறியது.

Related News

ஜேபிஜே வாகன விபத்து: வதந்திகளைப் பரப்ப வேண்டாம் – போலீஸ் துறை எச்சரிக்கை

போக்குவரத்து நெரிசல் எச்சரிக்கை: பிற்பகல்  முதல் முக்கிய நெடுஞ்சாலைகளில் வாகனங்கள் ஊர்ந்து செல்கின்றன

SUKE அதிவேக நெடுஞ்சாலையில் கோர விபத்து: மோதி விட்டு நிற்காமல் சென்ற கார் - மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் படுகாயம்

பாரம்பரிய உடை அணிந்து ஹரி ராயா கொண்டாடச் சென்றவர்கள் கடலில் விழுந்தனர்

பணவீக்க அபாயம்: பெட்ரோல் மானியத்தை நீண்ட காலம் தொடர முடியாது – பினாங்கு பயனீட்டாளர் சங்கம்  எச்சரிக்கை

அடுத்த வாரம் மலேசிய ரிங்கிட் 3.95 நிலையில் நிலைத்தன்மையாக இருக்கும்: பொருளாதார நிபுணர்கள் கணிப்பு