Mar 22, 2026
Thisaigal NewsYouTube
அந்த பேருந்து ஓட்டுநருக்கு 300 வெள்ளி அபராதம்
தற்போதைய செய்திகள்

அந்த பேருந்து ஓட்டுநருக்கு 300 வெள்ளி அபராதம்

Share:

கெரிக், ஜூன் 04-

அண்மையில் சமூக வலைத்தளங்களில் பரவலாக பகிரப்பட்ட விரைவு பேருந்து ஓட்டுநர் ஒருவர், மிக அபாயகரமாக பேருந்தை செலுத்திய காட்சியைக் கொண்ட காணொளியைத் தொடர்ந்து அந்த பேருந்து ஓட்டுநருக்கு 300 வெள்ளி அபராதம் விதிக்கப்பட்டதாக போலீஸ் துறை தெரிவித்துள்ளது.

வடக்கு – மேற்கு நெடுஞ்சாலையில் கெரிக் அருகில் நிகழ்ந்த இச்சம்பவத்தில் அடையாளம் காணப்பட்ட அந்த பேருந்து ஓட்டுநர் 1959 ஆம் ஆண்டு சாலை போக்குவரத்து சட்டத்தின் கீழ் அபராதத் தொகை விதிக்கப்பட்டதாக கெரிக் மாவட்ட போலீஸ் தலைவர் சுல்கிப்லி மஹ்மூத் தெரிவித்தார்.

Related News

ஜோகூர் அரச குடும்ப ஹரி ராயா விழாவில் சிங்கப்பூர் அமைச்சர்கள் பங்கேற்பு

புதுப்பிக்கப்பட்ட சுல்தான் அப்துல் சாமாட் கட்டிடத்தைப் பார்வையிட்ட மகாதீர் – சித்தி ஹாஸ்மா தம்பதியர்

பினாங்கில் குத்துக் காயங்களுடன் காணப்பட்ட பெண்ணின் சடலம்: குற்றச் செயல் இல்லை என போலீஸ் உறுதி

ஹார்மூஸ் நீரிணையில் பதற்றம் நீடிப்பு: மாற்று வழிகளை ஆராய்கிறது பெட்ரோனாஸ்

மேற்காசிய போர் காரணமாக மானியச் செலவுகள் உயர்வு: ஒரே வாரத்தில் 3.2 பில்லியன் ரிங்கிட்டாக உயர்ந்ததாக அன்வார் தகவல்

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி