Jul 28, 2026
Thisaigal NewsYouTube
சமய மன்றத்தின் தலைவராக சுல்தான் பேராக் நியமனம்
தற்போதைய செய்திகள்

சமய மன்றத்தின் தலைவராக சுல்தான் பேராக் நியமனம்

Share:

மேன்மை தங்கிய பேராக் சுல்தான், Sultan Nazrin Shah, இஸ்லாமிய சமய விவகாரங்களுக்கான தேசிய மன்றத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இவ்வாண்டு மார்ச் 9 ஆம் தேதி முதல் வரும் 2026 ஆம் ஆண்டு மார்ச் 8 ஆம் தேதி வரை ஈராண்டு தவணைக் காலத்திற்கு Sultan Nazrin Shah அப்பொறுப்பை வகித்து வருவார்.

இதுநாள் வரை அம்மன்றத்தின் தலைவராக இருந்து வந்த சிலாங்கூர் சுல்தான், Sultan Sharafuddin Idris Shah-விற்கு பதிலாக Sultan Nazrin Shah அப்பொறுப்பிற்கு நியமிக்கப்பட்டுள்ளார் என்று அரச முத்திரைக் காப்பாளர் Syed Danial Syed Ahmad அறிவித்துள்ளார்.

Related News

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்