Jul 27, 2026
Thisaigal NewsYouTube
400 மீட்டர் ஓட்ட பந்தயத்தில் ஷெரின், ஷாந்தி  யை வீழ்த்தினர்
தற்போதைய செய்திகள்

400 மீட்டர் ஓட்ட பந்தயத்தில் ஷெரின், ஷாந்தி யை வீழ்த்தினர்

Share:

அமெரிக்கா, மார்ச் 31 -

அமெரிக்கா, Florida Relays சில் நேற்று நடைபெற்ற 400 மீட்டர் ஓட்ட பந்தயத்தில் மலேசியாவின் Shereen Samson Vallabouy, சிங்கப்பூரின் Veronica Shanti Pereira - வை வீழ்த்தினார்.

கடந்த ஆண்டு அக்டோபரில் நிகழ்ந்த Hangzhou ஆசிய விளையாட்டு போட்டியில் 400 மீட்டரில் வெண்கலப் பதக்கத்தை வென்ற ஷெரின், தமது 52.29 ஆவது வினாடிக்களில் ஓடி வந்து வெண்கல பதக்கத்தை வென்றது குறிப்பிடத்தக்கது.

கடந்த 200 மீட்டர் ஓட்டபந்தயத்தில் வென்ற சாந்தி, 100 மீட்டர் ஓட்டத்தில் வெள்ளிப் பதக்கம் வென்ற இரண்டு நாட்களுக்கு பிறகு, தமது 53.67 விநாடியில் ஐந்தாவது இடத்தை பிடித்துள்ளார்.

சாந்தி வழக்கமாகவே தமது தேசிய அணிக்காக 4X400 மீட்டர் ஓட்டத்தில் ஓடுவதால், இந்த ஓட்டப் பந்தயத்தில் ஒருவரையொருவர் எதிர்கொள்வது இதுவே முதல் முறையாகும் என்று கூறப்படுகின்றது.

Related News

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்