Jul 28, 2026
Thisaigal NewsYouTube
பெர்லிஸ் மந்திரி பெசார் கைது செய்யப்பட்டது உண்மையே
தற்போதைய செய்திகள்

பெர்லிஸ் மந்திரி பெசார் கைது செய்யப்பட்டது உண்மையே

Share:

பெர்லிஸ் மந்திரி பெசார் Shukri Ramli இன்று கைது செய்யப்பட்டது உண்மையே என்று மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான SPRM –மின் தலைமை ஆணையர் Tan Sri Azam Baki உறுதிப்படுத்தியுள்ளார்.

பெர்லிஸ் மந்திரி பெசார் விசாரணைக்கு பின்னர் SPRM ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார் என்று இன்று மாலையில் வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் Azam Baki தெளிவுபடுத்தினார்.

தாம் கைது செய்யப்படவில்லை என்றும் விசாரணைக்கு மட்டுமே அழைக்கப்பட்டதாகவும் இன்று தனது முகநூலில் பெர்லிஸ் மந்திரி பெசார் Shukri Ramli தெரிவித்து இருந்ததைத் தொடர்ந்து Azam Baki இவ்விளக்கத்தை தந்துள்ளார்.

மாநில மந்திரி பெசார் என்ற முறையில் தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியதாக கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில் Shukri Ramli கைது செய்யப்பட்டதாக Azam Baki தெரிவித்தார்.

Related News

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்