Jul 27, 2026
Thisaigal NewsYouTube
துப்பாக்கி சூட்டுக்கு இலக்கான பாதுகாவலர் சுயநினைவின்றி உள்ளார்
தற்போதைய செய்திகள்

துப்பாக்கி சூட்டுக்கு இலக்கான பாதுகாவலர் சுயநினைவின்றி உள்ளார்

Share:

பெட்டாலிங் ஜெயா, ஏப்ரல் 15-

கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையம் - KLIA டெர்மினல் ஒன்றில் நேற்று துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகியிருந்த அலோங் என்றழைக்கப்படும் பாதுகாவலர் இன்னும் சுயநினைவுக்கு திரும்பவில்லை என அவரது முதலாளி பாராஹ் எம்டி இசா தெரிவித்துள்ளார்.

தமக்கு தனிப்பட்ட பாதுகாவலராக இருந்து வந்த அவருக்கு நேர்ந்துள்ள அந்நிலை குறித்து கவலை தெரிவித்துள்ள அவர், தன் முன்னே நடந்து துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தின் தாக்கத்திலிருந்து தாம் இன்னும் விடுப்படவில்லை என்றார்.

சுயநினைவின்றி இருக்கும் தமது பாதுகாவலர் விரைவில் குணமடைய வேண்டுமென அனைவரும் இறைவனை பிரார்த்திக்கும்படி பாராஹ் எம்டி இசா தமது பேஸ்புக் பதிவில் கேட்டுக்கொண்டுள்ளார்.

Related News

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்