Jul 28, 2026
Thisaigal NewsYouTube
இந்தியர்கள் துணிந்து விட்டனர், ஹம்ஸா ஸைனுடின் கூறுகிறார்
தற்போதைய செய்திகள்

இந்தியர்கள் துணிந்து விட்டனர், ஹம்ஸா ஸைனுடின் கூறுகிறார்

Share:

கோலகுபு பாரு, மே 06-

வரும் சனிக்கிழமை நடைபெறவிருக்கும் கோலகுபு பாரு சட்டமன்றத இடைத் தேர்தலில் பெரிக்காத்தான் நேஷனலை ஆதரிப்பதென அத்தொகுதியில் உள்ள இந்திய வாக்காளர்கள் வெளிப்படையாகவே தங்கள் ஆதரவை தெரிவித்துள்ளனர் என்று அக்கூட்டணியின் பொதுச் செயலாளர் டத்தோஸ்ரீ ஹம்சா ஜைனுடின் அறிவித்துள்ளார்.

இந்த இடைத் தேர்தலில் வெற்றியை நிர்ணயம் செய்கின்றவர்களாக வகைப்படுத்தப்பட்டுள்ள 18 விழுக்காடு இந்திய வாக்காளர்கள், பெரிக்காத்தான் நேஷனலின் வெற்றியை உறுதி செய்வதற்கு அக்கூட்டணியின் தேர்தல் கேந்திரங்கள் மேற்கொண்டு வரும் பிரச்சாரங்களின் வாயிலாக அவர்களின் நிலைப்பாடு கண்டறியப்பட்டுள்ளதாக ஹம்சா ஜைனுடின் குறிப்பிட்டுள்ளார்.

நடப்பு அரசாங்கத்தின் கொள்கையை வெளிப்படையாக விமர்சிக்க தொட​ங்கியுள்ள கோலகுபு பாரு தொகுதியை சேர்ந்த இந்திய வாக்காளர்கள், தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்துவதற்கு பெரிக்காத்தான் நேஷனலை ஆதரிப்பதாக வெளிப்படையாக தெரிவித்துள்ளனர் என்று ஹம்சா ஜைனுடின் கூறு​கிறார்.

முன்பு, இந்திய வாக்காளர்களை அணுகி, ஆதரவு கேட்கும் போது, வீட்டின் கதவை திறப்பதற்கு Fதயங்கிய இந்திய வாக்காளர்கள், இன்று துணிந்து வெளியே வந்து, தாங்கள் எதிர்நோக்கி வரும் பிரச்னைகளை கூறுவதற்கு முனைந்தள்ளனர் என்று இந்த இடைத் தேர்தல் பிரச்சாரத்தின் போது கண்டறியப்பட்டுள்ளதாக ஹம்சா ஜைனுடின் தெரிவித்துள்ளார்.

Related News

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்