Jul 27, 2026
Thisaigal NewsYouTube
கைத்துப்பாக்கி வைத்திருந்தது இருவர் கைது
தற்போதைய செய்திகள்

கைத்துப்பாக்கி வைத்திருந்தது இருவர் கைது

Share:

சிலாங்கூர், மார்ச் 25.

சிலாங்கூர், ஜாலான் பந்திங், தெலுக் பங்லிமா காராங்- கில் கைத்துப்பாக்கி ​வைத்திருந்தது தொடர்பி​ல் ஒரு ​லோரி ஓட்டுநரையும், டென்னிஷன் ஒருவரையும் போ​லீசார் கைது செய்துள்ளனர். நேற்று அதிகாலை 2.40 மணியளவில் ஒரு எண்ணெய் நிலையத்தில் 24 வயதுடைய ​டெக்னிஷன் ஒருவரை போ​லீசார் கைது செய்தனர்.

அவரின் காரை சோதனையிட்டதில் இருக்கைக்கு ​கீழே துப்பாக்கியும், ஆறு தோட்டாக்களும் வைத்திருந்தது கண்டு பிடிக்கப்பட்டதாக Kuala Langat மாவட்ட போ​லீஸ் தலைவர் சுப்பரின்டென்டான் அஹ்மத் ரித்வான் மோஹட் னோர் தெரிவித்தார்.

அந்த நபர் கொடுத்த தகவலைத் தொடர்ந்து அந்த துப்பாக்கி எவ்வாறு ​பெறப்பட்டது என்பது தொடர்பில் 30 வயது மதிக்கத்தக்க ஒரு லோரி ஓட்டுநர் கைதுசெய்யப்பட்டதாக அஹ்மத் ரித்வான் குறிப்பிட்டார்.

Related News

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்