Jul 27, 2026
Thisaigal NewsYouTube
ஐவரை கைது செய்ததன் மூலம் போலீசார் கடத்தல் கும்பலை முறியடித்தனர்
தற்போதைய செய்திகள்

ஐவரை கைது செய்ததன் மூலம் போலீசார் கடத்தல் கும்பலை முறியடித்தனர்

Share:

கிளந்தான், மார்ச் 31 -

கிளந்தான் தாய்லாந்து எல்லையில் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக கடத்தல் நடவடிக்கையில் ஈடுபட்டு வந்த ஐந்து பேரை கைது செய்ததன் மூலம் கடத்தல் கும்பலை போலீசார் வெற்றிகரமாக முறியடித்தனர்.

கடந்த புதன்கிழமை புக்கிட் அமான் வனவிலங்கு குற்றப்பிரிவின் குழுவினரால் மேற்கொள்ளபட்ட அதிரடி சோதனையின் போது அந்நபர்கள் கைது செய்யபட்டதாக கிள்ந்தான் மாவட்ட போலீஸ் தலைவர் டத்துக் முகமாட் சாக்கி ஹாருன் தெரிவித்தார்.

இச்சோதனையில் 2 துப்பாக்கிகள், 47 தோட்டாக்கள், 5 கிலோ போதைப்பொருள் உட்பட 17,200 methamphetamine மாத்திரைகள் பறிமுதல் செய்யபட்டதாக முகமாட் சாக்கி கூறினார்.

கைது செய்யபட்ட அந்நபர்கள் 30 க்கும் 56 க்கும் வயதிற்கு உட்பட்டவர்கள் என்று அவர் மேலும் விவரித்தார்.

Related News

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்