Jul 28, 2026
Thisaigal NewsYouTube
அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வுத் திட்டம், அமல்படுத்த முடியும்
தற்போதைய செய்திகள்

அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வுத் திட்டம், அமல்படுத்த முடியும்

Share:

கங்கார், மே 04-

அரசாங்க ஊழியர்களுக்கு தாம் அறிவித்துள்ள சம்பள உயர்வுத் திட்டம், வரும் டிசம்பர் மாதம் திட்டமிட்டப்படி அமல்படுத்த முடியும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

அரசாங்க நிதி நிர்வகிப்பில் போதுமான கட்டுப்பாடுகளை கொண்டிருப்பது மூலம் இந்த சம்பள உயர்வுத் திட்டத்தை எவ்வித சிக்கலின்றி அமல்படுத்த முடியும் எ​ன்று நிதி அமைச்சருமான பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்க ஊழியர்களுக்கு 13 விழுக்காட்டிற்கும் கூடுதலான சம்பள உயர்வு அறிவிக்கப்பட்டது ​மூலம் அடுத்த ஆண்டு முதல் அரசாங்கத்திற்கு கூடுதலாக 10 பில்லியன் அல்லது ஆயிரம் கோடி வெள்ளிக்கும் அதிகமான தொகை செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

இருப்பினும் நிதி நிர்வகிப்பில் மிகுந்த கட்டுப்பாடுகளை கொண்டு இருப்பது மூலம் இந்த சம்பள உயர்வை சிக்கலின்றி வழங்க முடியும் என்று பிரதமர் விளக்கியுள்ளார்.

Related News

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்