Jul 28, 2026
Thisaigal NewsYouTube
அவசர தடத்தில் நின்றுக்கொண்டிருந்த லோரியை மோதிய உணவு அனுப்புநர் உயிரிழந்தார்
தற்போதைய செய்திகள்

அவசர தடத்தில் நின்றுக்கொண்டிருந்த லோரியை மோதிய உணவு அனுப்புநர் உயிரிழந்தார்

Share:

ஜோகூர் பாரு, மார்ச் 15 -

ஜோகூர் பாரு வில் அவசர தடத்தில் நின்றுக்கொண்டிருந்த லோரியை, மோட்டார்சைக்கிளில் வந்த உணவு அனுப்புநர் பின்புறமாக மோதி விபத்துக்குள்ளானதில், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

அந்த துயரச் சம்பவம் நேற்று மாலை 2.45 மணியளவில் செனாயை நோக்கி செல்லும் செனாய் டெசாரு நெடுஞ்சாலையின் 12.2 ஆவது கிலோமீட்டரில், நிகழ்ந்தது.

சம்பவத்தின் போது, சாலை சீரமைப்பு பணிகளுக்காக வைக்கப்பட்டிருந்த பதாகைகளை எடுக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்ட போது, 30 வயது மோட்டார் சைக்கிளோட்டி அந்த லோரியை மோதியுள்ளார்.

அது குறித்து விசாரணை முடுக்கிவிடபட்டுள்ள வேளை, அந்த சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் விசாரணைக்கு உதவும்படி, ஜோகூர் பாரு செலாத்தான் சாலை சாலை போக்குவரத்து போலீஸ் நிலையம் கேட்டுக்கொண்டுள்ளது.

Related News

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்