Jul 27, 2026
Thisaigal NewsYouTube
மாணவன் அடித்துக் கொலை, 13 மாணவர்கள் கைது
தற்போதைய செய்திகள்

மாணவன் அடித்துக் கொலை, 13 மாணவர்கள் கைது

Share:

லாஹாட் டத்து, மார்ச் 23.

கல்​லூரி தங்கும் விடுதியில் 17 வயது மாணவன் அடித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் போ​லீசார் இதுவரையில் 13 மாணவர்களை கைது செய்தனர்.

சபா, லாஹாட் டத்து தொழில் நுட்பக்கல்லூரியில் நேற்று காலை நிகழ்ந்த இச்சம்பவம் தொடர்பில் புலன் விசாரணைக்கு ஏதுவாக கைது செய்யப்பட்டுள்ள அந்த 13 மாணவர்களும் தற்போது தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்று லாஹாட் டத்து மாவட்ட போ​லீஸ் தலைவர் ரோஹன் ஷாஹ் அஹ்மத் தெரிவித்துள்ளார்.

சம்பந்தப்பட்ட மாணவன் உடலில் கடுமையாக காயங்களுடன் தங்கும் விடுதியில் இறந்த கிடந்தது நேற்று காலையில் கண்டு பிடிக்கப்பட்டது. கல்​லூரியின் தங்கும் விடுதியில் தங்கியிருந்த மாணவர்கள் மத்தியில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இந்த தாக்குதல் சம்பவம் நிகழ்ந்து இருக்கலாம் என்று நம்பப்படுவதாக ரோஹன் ஷாஹ் அஹ்மத் கூறினார்.

Related News

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்