Jul 27, 2026
Thisaigal NewsYouTube
விபத்தில் முதியவர் உயிரிழந்தார்
தற்போதைய செய்திகள்

விபத்தில் முதியவர் உயிரிழந்தார்

Share:

கெடா, மார்ச் 31 -

கெடா, ஜாலான் சுங்கை லீமௌ டாலாம்மில் கடந்த வெள்ளிக்கிழமை லாரியுடன் கார் மோதியத்தில், காரில் பயணித்த மற்றொரு நபர் இன்று உயிரிழந்ததாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதுவரையில், அந்த காரில் பயணித்த மூன்று நபர்களும் உயிரிழந்து விட்டதாக கூறப்படுகிறது.

66 வயதுடைய பாரிடா ஆவாங் டாஹாமான் என்ற முதியவர் சுங்கை பெட்டானி, சுல்தான் அப்துல் ஹாலிம் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சையின் பலனின்றி இன்று அதிகாலையில் உயிரிழந்ததாக Yan மாவட்ட போலீஸ் தலைவர் டிபுட்டி சுப்ரின்டென்டன் ஷாஹாஸ் அக்தார் ஹாஜி தெரிவித்தார்.

சவப் பரிசோதனைக்காக அம்முதியவரின் உடல் சம்பந்தப்பட்ட மருத்துவமனையின் தடயவியல் துறைக்கு அனுப்பப்பட்டிருப்பதாக ஷாஹானாஸ் அக்தார் அறிவித்தார்.

Related News

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்