Jul 28, 2026
Thisaigal NewsYouTube
ஹெலிகாப்டரின் பாகங்கள் மீட்கப்பட்டு வருகின்றன
தற்போதைய செய்திகள்

ஹெலிகாப்டரின் பாகங்கள் மீட்கப்பட்டு வருகின்றன

Share:

குவாலா சிலாங்கூர், மார்ச் 5 -

இன்று காலையில் கோலசிலாங்கூரில் Pulau Angsa கடற்பகுதியில் விழுந்து நொறுங்கிய மலேசிய கடல்சார் போலீசாருக்கு சொந்தமான ஹெலிகாப்டரின் நொறுங்கிய பாகங்கள், இன்று நள்ளிரவுக்குள் மீட்கப்படுவதற்கான பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.

கடல்சார் போலீஸ் பிரிவுக்கு சொந்தமான AW139 ரக ஹெலிகாப்டரில் பயணம் செய்த நால்வர், மீனவர்களால் காப்பாற்றப்பட்டுள்ளனர்.

தற்போது அந்த ஹெலிகாப்படரின் உடைந்தப் பாகங்களை மீட்கும் நடவடிக்கை தொடர்ந்து நடைபெற்று வருவதாக கோலசிலாங்கூர் மாவட்ட போலீஸ் துணைத் தலைவர் மொகமாட் அம்பியா னொர்டின் தெரிவித்துள்ளார்.

அந்த கடற்பகுதியில் பொது மக்கள் நெருங்கி விடாமல் இருப்பதற்கு சம்பவம் நிகழ்ந்த இடத்தை போலீசார் அணுக்கமாக கண்காணித்து வருவதாக அவர் குறிப்பிட்டார்.

Related News

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்