Jul 27, 2026
Thisaigal NewsYouTube
அம்னோ இளைஞர் பிரிவுத் தலைவரை ரபிடா சாடினார்
தற்போதைய செய்திகள்

அம்னோ இளைஞர் பிரிவுத் தலைவரை ரபிடா சாடினார்

Share:

பெட்டாலிங் ஜெயா, மார்ச் 22.

காலுறையில் 'அல்லா' என்ற வார்த்தை அச்சிடப்பட்டு இருந்து விவகாரம் சர்ச்சைக்குரியதாக மாறியதில் அம்னோ இளைஞர் பிரிவுத் தலைவர் டாக்டர் அக்மால் சாலெஹ்- வை அக்கட்சியின் முன்னாள் மகளிர் பிரிவுத் தலைவி டான் ஸ்ரீ ரபிடாஹ் அஜீஸ் இன்று கடுமையாக சாடினார.

ஓர் அரசியல் கட்சியின் இளைஞர் பிரிவுக்கு தலைமையேற்றுள்ள தலைவர் என்ற முறையில் பிறர் சம்பந்தப்பட்ட ஒரு விவகாரத்தை எதிர்கொள்ளும் போது , எவ்வாறு முன்னுதாரணமாக நடந்து கொள்ள வேண்டும் என்ற அடிப்படை நடத்தையை அவரிடம் காண முடியவில்லை என்று முன்னாள் அனைத்துலக வாணிப, தொழில் துறை அ மைச்சராக ரபிடா தெரிவித்தார்.

நபிகள் நாயகம் காட்டியை முன்னனதாரணத்தை ஓர் அரசியல் கட்சிக்கு தமையேற்றுள்ள ஓர் இளைஞரால் கடைப்பிடிக்க முடியவில்லை என்றால் அவர் எவ்வாறு ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு வழிகாட்டப் போகிறார் என்று ரபிடா கேள்வி எழுப்பினார்.

Related News

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்