Jul 27, 2026
Thisaigal NewsYouTube
பகடிவதை சம்பவங்களை கல்வி அமைச்சு சகித்துக்கொள்ளாது
தற்போதைய செய்திகள்

பகடிவதை சம்பவங்களை கல்வி அமைச்சு சகித்துக்கொள்ளாது

Share:

ஷாஹ் அலாம், மார்ச் 23.

தனது மேற்பார்வையில் உள்ள அனைத்து பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் கல்வி வளாகங்களில் மாணவர் சம்பந்தப்பட்டக்கூடிய எந்தவொரு பகடிவதை சம்பவத்தையும் கல்வி அமைச்சு சகித்துக்கொள்ளாது என்று இன்று நினைவுறுத்தப்பட்டுள்ளது.

சபாவில், தொழில்நுட்பக்கல்லூரி ஒன்றில் தனது சக நண்பர்களால் 17 வயது மாணவ​ன் நட்ஜ்மி ஐசாட் மொஹ்ட் நாருள் அஸ்வான் தாக்கப்பட்டு, மரண விளைவிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கல்வி அமைச்சு இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது.

இச்சம்பவம் இன்னமும் போ​லீஸ் விசாரணையில் இருந்த போதிலும் அவசியம் ஏற்படும் பட்சத்தில் கல்வி அமைச்சு முழு ஒத்துழைப்பு நல்க தயாராக இருப்பதாக அறிவித்துள்ளது.

Related News

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்