Dec 3, 2025
Thisaigal NewsYouTube
வீடுகளுக்கு மதிப்பீட்டு வரி 25 விழுக்காடு கழிவு
தற்போதைய செய்திகள்

வீடுகளுக்கு மதிப்பீட்டு வரி 25 விழுக்காடு கழிவு

Share:

கோலாலம்பூரில் வாங்கத் தக்க வீடுகளின் உரிமையாளர்களாக இருக்கின்றவர்கள் இவ்வாண்டு ஜுலை மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை இரண்டாம் தவணைக்கான மதிப்பீட்டு வரியில் 25 விழுக்காடு கட்டண கழிவு வழங்குவதற்கு அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளதாக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிவித்துள்ளார்.

2014 ஆம் ஆண்டுக்கு பிறகு கட்டிமுடிக்கப்பட்ட வாங்கத் தக்க வீடுகளுக்கு மட்டுமே மதிப்பீட்டு வரியில் இந்த 25 விழுக்காடு கட்டண கழிவு வழங்கப்படுவதாக நிதி அமைச்சருமான டத்தோஸ்ரீ அன்வார் குறிப்பிட்டார்.

Related News