Oct 10, 2026
Thisaigal NewsYouTube

புக்கிட் ஜாலிலில் கைகலப்பில் ஈடுபட்ட ஐவர் கைது

திசைகள் செய்திப்பிரிவு
Share:
புக்கிட் ஜாலிலில் கைகலப்பில் ஈடுபட்ட ஐவர் கைது

கோலாலம்பூர், ஜூன்.11-

நேற்றிரவு கோலாலம்பூர், புக்கிட் ஜாலில் தேசிய விளையாட்டு அரங்கின் கார் நிறுத்தும் இடத்தில் நிகழ்ந்த கைகலப்பு தொடர்பில் உள்ளூரைச் சேர்ந்த ஐந்து ஆடவர்களைப் போலீசார் கைது செய்துள்ளனர்.

மலேசியாவிற்கும், வியட்நாமிற்கும் இடையிலான 2027ஆசிய கிண்ண கால்பந்தாட்டப் போட்டியின் போது, அரங்கிற்கு வெளியே இந்த கைகலப்பு நிகழ்ந்துள்ளது. இதன் தொடர்பில் இரவு 11.50 மணியளவில் செராஸ் மாவட்ட போலீசார், 19 க்கும் 27 க்கும் இடைப்பட்ட வயதுடைய அந்த ஐவரையும் கைது செய்தனர்.

விசாரணைக்கு ஏதுவாக அந்த ஐவரும், இன்று கோலாலம்பூர் மாஜிஸ்திரேட் முன்னிலையில் நிறுத்தப்பட்டு ஒரு நாள் தடுப்புக் காவலில் வைப்பதற்கான அனுமதி பெற்றப்பட்டுள்ளதாக செராஸ் மாவட்ட போலீஸ் தலைவர் ரிட்ஸுவான் காலிட் தெரிவித்தார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
அம்பாங்கில் வீட்டில் தீ விபத்து – தந்தை, மகன் காயம்

அம்பாங்கில் வீட்டில் தீ விபத்து – தந்தை, மகன் காயம்

மலாக்காவில் 1 வயது சிறுவன் மர்ம மரணம்: மியன்மார் நாட்டினர் நால்வர் கைது

மலாக்காவில் 1 வயது சிறுவன் மர்ம மரணம்: மியன்மார் நாட்டினர் நால்வர் கைது

புகைமூட்ட தடுப்பு நடவடிக்கை: இந்தோனேசியாவின் பதிலுக்காக காத்திருப்பதாக அமைச்சர் தகவல்

புகைமூட்ட தடுப்பு நடவடிக்கை: இந்தோனேசியாவின் பதிலுக்காக காத்திருப்பதாக அமைச்சர் தகவல்

இறப்புச் சான்றிதழ்: நேபாளத்தின் முன்மொழிவை ஏற்கத் தயாராகும் மலேசியக் குடும்பங்கள்

இறப்புச் சான்றிதழ்: நேபாளத்தின் முன்மொழிவை ஏற்கத் தயாராகும் மலேசியக் குடும்பங்கள்

காதலுக்கு மகுடம் சூட்டிய திருமணம் - சையிட் சாடிக்-பெல்லா அஸ்தில்லா இல்லறத்தில் இணைந்தனர்

காதலுக்கு மகுடம் சூட்டிய திருமணம் - சையிட் சாடிக்-பெல்லா அஸ்தில்லா இல்லறத்தில் இணைந்தனர்

பொருளாதார வளர்ச்சிக்கும் மக்கள் நலனுக்கும் முக்கியத்துவம்: 2027 வரவு செலவுத் திட்டத்திற்கு வங்கிகள், ஆய்வு நிறுவனங்கள் பாராட்டு

பொருளாதார வளர்ச்சிக்கும் மக்கள் நலனுக்கும் முக்கியத்துவம்: 2027 வரவு செலவுத் திட்டத்திற்கு வங்கிகள், ஆய்வு நிறுவனங்கள் பாராட்டு