Aug 7, 2026
Thisaigal NewsYouTube
ஹம்ரியாஹ் துறைமுகத்தில் சிக்கியிருந்த 4 மலேசியர்கள் பாதுகாப்பாக நாடு திரும்பினர்
தற்போதைய செய்திகள்

ஹம்ரியாஹ் துறைமுகத்தில் சிக்கியிருந்த 4 மலேசியர்கள் பாதுகாப்பாக நாடு திரும்பினர்

Share:

ஐக்கிய அரபு அமீரகம், ஷார்ஜாவிலுள்ள உள்ள ஹம்ரியா துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்டிருந்த எம்வி பெர்காத் துவா கப்பலில் சிக்கியிருந்த நான்கு மலேசிய பணியாளர்களும் இன்று பாதுகாப்பாக மலேசியா திரும்பினர்.

இன்று காலை 9 மணியளவில் கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தை அவர்கள் வந்தடைந்ததாக வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.

துபாயில் உள்ள மலேசிய துணைத் தூதரகமும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளும், ஒருங்கிணைந்து மேற்கொண்ட இந்த முயற்சியில், அவர்கள் கடந்த ஜூலை 18-ஆம் தேதி கப்பலிலிருந்து கரையேற அனுமதிக்கப்பட்டனர்.

மத்திய கிழக்கில் நடைபெற்று வரும் போர் காரணமாக எம்வி பெர்காத் துவா கப்பலானது ஹம்ரியா துறைமுகத்தில் சிக்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Related News

கோத்தா கினபாலு விமான நிலைய நுழைவாயிலில் கார் மோதி விபத்து: பயணிகள் நடமாட்டம் பாதிக்கப்படவில்லை

நெகிரி செம்பிலான் புதிய ஆட்சிக்குழு உறுப்பினர்கள் திறமையானவர்கள் - முகமட் ஹசான் நம்பிக்கை

உலகளாவிய சவால்களுக்கு மத்தியிலும் மலேசியப் பொருளாதாரம் அசைக்க முடியாத வளர்ச்சி: நிதி அமைச்சர் II அமீர் ஹம்சா பெருமிதம்!

சட்டவிரோதப் பொருளாதார மற்றும் வணிக நடவடிக்கைகளில் ஈடுபடும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை

ரவாங் ஸ்ரீ உச்சிமலை முனீஸ்வரன் ஆலய விவகாரம்: நில உரிமையாளருக்கு எதிரான தடை மனுவை வாபஸ் பெற்றது நிர்வாகம்

மூன்றாவது முன்னாள் பிரதமருக்கும் முறுக்குகிறது சட்டப் பாசம்: நீதிமன்றக் கூண்டில் ஏறுகிறார் இஸ்மாயில் சப்ரி